சனி, ஞாயிறு தினங்களில் புகையிரதத்தில் பயணிக்கவுள்ளோர் கவனத்திற்கு

வார இறுதியில் புகையிரதங்களின் சேவை மிக குறைந்த மட்டத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top