பாராளுமன்ற உறுப்பினராகிறார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கண்டி பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • Recent
Scroll to top