அரச ஊழியர்கள் வீட்டு வேலையை எந்த நேரத்தில் செய்வது?

அரச ஊழியர்களுக்கு காலையில் இருந்து மாலை வரை ஒரு தொழிலையும் மாலையில் மற்றுமொரு தொழிலையும் செய்ய வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாலையில் வேறு தொழிலை செய்யும் அரச ஊழியர்கள் வீட்டு வேலையை எந்த நேரத்தில் செய்வது? என லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

  • Recent
Scroll to top