இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை இது – மீறினால் கடும் தண்டனை

நாட்டில் எந்தப் பிரதேசத்தில் வசித்தாலும் எந்த பிரதேசத்தில் நடமாடினாலும் அனைத்துப் பிரஜைகளும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரை சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாத குற்றத்திற்காக 290 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top