பிச்சை எடுப்பதற்கு சம்பளம் வாங்கும் இலங்கை பிச்சைக்காரர்கள்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் உள்ள யாசகர்கள் உண்மையான யாசகர்கள் அல்ல. அவர்கள் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். யாசகர்களில் முதலாளிமாரும் இருக்கின்றனர்.

தொழிலாக யாசகம் பெறும் நபர்கள், சேகரிக்கப்படும் பணத்தை மாலை நேரங்களில் தமது முதலாளிகளிடம் வழங்குகின்றனர். அந்த பணத்தில் ஒரு பகுதி இவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தொழிலாக யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top