நாளை முதல் புகையிரத சேவைகள் ஆரம்பம்

நாளை முதல் தொடருந்து சேவைகளை வழமைப் போல முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும் புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top