தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கொவிட்-19 நோய்த் தொற்று அனர்த்தம் காரணமாக இம்முறை பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெறுபேறுகளை பார்வையிட: https://www.doenets.lk/examresults

  • Recent
Scroll to top