இன்று நள்ளிரவு முதல் பஸ் சேவை வழமைக்கு – ஆனால்!

இன்று (15) நள்ளிரவு முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆனால்..

தனிமைப்படுத்தப்பட்டு பகுதிகளில் பயணிகளை ஏற்றியோ இறக்கவோ முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  • Recent
Scroll to top