இலங்கையில் 544 புதிய கொரோனா தொற்றாளர்கள்

மினுவாங்கொட-பெலியகொட கிளஸ்டரின் மொத்த கொரோனா தொற்றுக்கள் 13,628 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று (15) மொத்தம் 544 புதிய கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார் அதன்படி, நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 17,127 ஆக உள்ளது.

  • Recent
Scroll to top