எம்.பி சுரேன் ராகவன் நிதிஅமைச்சரிடன் விடுத்துள்ள தரமான கோரிக்கை

முன்னாள் வடமாகாண ஆளுனரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் நிதி அமைச்சரிடம் அவசியம் தேவைப்பாடுள்ள கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

அது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள அவர்,

அனைத்து வங்கிகளும் லாபம் ஈட்டுவதாகக் கூறுகின்றன. எனவே ஒவ்வொரு ATM பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யுமாறு நிதியமைச்சரான பிரதமரிடம் கோரியுள்ளேன்!

என குறிப்பிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top