தமிழ் மொழியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் நாமல்

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பா.உ அவர்கள் தீபாவளி திருநாளை முன்னிட்டு தூய தமிழில் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில்..

“சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனவாதம் பேசாத தென்னிலங்கை அரசியல்வாதிகளில் நாமல் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  • Recent
Scroll to top