நாளை முதல் தனிமைப் படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

நீர்கொழும்பு, ஜா-எல, றாகம, கடவத்தை, வத்தளை, பேலியகொடை மற்றும் களனி காவற்துறை பிரிவுக்குற்பட்ட பகுதிகள் நாளை காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

  • Recent
Scroll to top