சற்று முன்னர் மேலும் 175 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 175 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16583 ஆக அதிகரித்துள்ளது.

  • Recent
Scroll to top