சற்று முன்னர் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top