சற்றுமுன்னர் – கொரோனா மரணங்கள் 45 ஆனது

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

68 வயதுடைய மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

  • Recent
Scroll to top