சற்றுமுன் – கொரோனா மரணங்கள் 42 ஆனது

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  • Recent
Scroll to top