யாழ்ப்பாணம் உற்பட சில பிரதேசங்களுக்கு மோட்டார் திணைக்களத்தின் அறிவிப்பு

கொவிட் – 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை வழங்குகின்றது.

இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கை பின்வருமாறு

  • Recent
Scroll to top