சற்றுமுன்! இன்னுமோர் ஆடை தொழிற்சாலையை கொத்தாக தாக்கியுள்ள கொரோனா

ஹொரணை பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலையில் புதிதாக 38 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அந்த ஆடை தொழிற்சாலையில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

  • Recent
Scroll to top