கைதிகள் பலரை நாட்டுக்குள் விட வேண்டிய துர்பாக்கிய நிலை இலங்கைக்கு!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் காவற்துறை மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீதியமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, சட்டமா அதிபரின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்

  • Recent
Scroll to top