36 வது கொரானா மரணம் – சற்றுமுன்

இலங்கையில் 36 வது கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. கந்தனாவைச் சேர்ந்த 84 வயது பெண் ஒருவர் கோவிட் -19 க்கு பலியானார் என்று அரசு தகவல் துறை தெரிவித்துள்ளது.

வைரஸின் தொற்று காரணமாக நிமோனியா சிக்கல்கலினால் இவ் மரணம் ஏற்பட்டுள்ளதாக இவ் மரணத்திற்கான காரணம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top