க.பொ.த (சா.த) பரீட்சை நடைபெறவுள்ள திகதி வெளியானது

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வைர நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • Recent
Scroll to top