வெளியானது அரிசி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு

அரிசிக்கான கட்டுப்பாடு விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடு கிலோ ஒன்றின் விலை 92 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் விலை 94 ரூபாய் எனவும் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Recent
Scroll to top