TCNN - Tamil Cloud News Network
போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது!
File
போதையில், நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்கள் மூவருடன் மேலாடை மட்டுமே அணிந்துக்கொண்டு அரைநிர்வாணத்துடன் குளித்துக்கொண்டிருக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
கம்பஹா, கெடவல வெல்ல ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே இவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் 18 வயதான பெண்கள் இருவரும் கைது செய்யப்படும் போது போதையில் இருந்ததாகவும் மேலாடை மட்டுமே உடுத்தியிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் பிரசித்தமான இடத்தில் இவ்வாறு இருக்கமுடியாது என்பதனால் அவர்களை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.
The post போதையில் நிர்வாணமாக குளித்த இரு இளம் பெண்கள் கைது! appeared first on TCNN - Tamil Cloud News Network.
நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…?
என்னை நீச்சல் உடையில் பார்க்க விரும்பினால் சென்னையில் அது முடியாது. மாறாக வெளிநாட்டுக்கோ அல்லது மும்பை ஆம்பிவேலிக்கோதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா. நமீதா என்றே ரசிக மச்சான்ஸ்களுக்கு உற்சாகமாகி விடும். ஆனால் இப்போது நமீதாவை பெரியதிரையில் பார்க்க முடிவதில்லை. ஆனால் ஹைதராபாத் பக்கம் அடிக்கடி தென்படுகிறார் நமீதா. அப்படித்தான் ஒரு பட விழாவுக்கு வந்த நமீதா செய்தியாளர்களுக்கு கிளுகிளுப்பான பேட்டி கொடுத்து அசத்தினார்.
ரசிகர்களுக்கு நமீதாவைப் பிடிக்கும். ஆனால் நமீதாவுக்கு யாரைப் பிடிக்கும் தெரியுமா.. அந்தக் காலத்து ஸ்ரீதேவியைத்தானாம்.
ஸ்ரீதேவியைப் பிடிக்கும் என்பதால் அவர் நடித்த படத்தைத்தானே அவருக்கு அதிகம் பிடிக்கும். நீங்க கரெக்ட் சார்.. நமீதாவுக்கும் ஸ்ரீதேவி நடித்த சத்மா, அதாவது மூன்றாம் பிறை படத்தைத்தான் ரொம்பப் பிடிக்குமாம்.
நமீதா என்ன விளையாடினாலும் பார்த்து ரசிக்க ரசிகர்கள் ரெடி. ஆனால் நமீதாவுக்கு ஸ்குவாஷ் மட்டும்தான் ரொம்பப் பிடிக்குமாம்.
நமீதாவை சென்னையில் எங்குமே பிகினி உடையில் பார்க்க முடியவே முடியாதாம். காரணம் வெளிநாடு போனால்தான் அவர் பிகினி பக்கமே திரும்பிப் பார்ப்பாராம். இல்லாவிட்டால் அவரது வீடு உள்ள மும்பை ஆம்பிவேலி பக்கம் போனால் பார்க்க வாய்ப்புண்டாம். உடனே வண்டி எடுத்துக் கொண்டு ஆம்பிவேலிக்குக் கிளம்புங்க மச்சான்ஸ்.
The post நமீதாவை பிகினியில் பார்க்க விருப்பமா…? appeared first on TCNN - Tamil Cloud News Network.
வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை!
ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் வீட்டில் இருக்கையில் பிறந்த மேனியாகத் தான் இருப்பாராம். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் முன்னாள் மனைவி ஜெனிபர் ஆனிஸ்டன்(44). பிட் ஏஞ்சலினா ஜூலியை விரும்பி அவருடன் சென்றுவிட்டார்.
அதன் பிறகு ஆனிஸ்டன் நடிகர் ஜஸ்டின் தோரோ மீது காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்வது என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் திருமணத்தை தள்ளிப்போட்டுக் கொண்டே செல்கின்றனர். இந்நிலையில் அவர் அண்மையில் வருங்கால கணவருடன் ஒரே வீட்டில் குடிபுகுந்தார்.
ஆனிஸ்டன் வீட்டில் இருக்கும்போது ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முதலில் அவர் வெட்கப்பட்டதாகவும், தற்போது தைரியமாக நிர்வாண கோலத்தில் வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவருக்கு சிக்கென்று உடல் இருப்பாதல் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
The post வீட்டுக்குள் பிறந்த மேனியாக சுற்றும் ஹாலிவுட் நடிகை! appeared first on TCNN - Tamil Cloud News Network.
நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா..? ஈஸியா சரி செய்யலாம்!
பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரையின் காரணமாக நரை முடி வந்தால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஆனால் சிலருக்கு மயிர்கால்களில் உள்ள முடிக்கு நிறமளிக்கும் மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருக்கும். இவ்வாறு மெலனின் அளவு குறைந்தால், கூந்தலும் நரைக்க ஆரம்பிக்கும். பொதுவாக இத்தகைய நரைமுடியானது 30 வயதிற்கு மேல் தான் ஏற்படும்.
ஆனால் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்கிவிடுகிறது. இருப்பினும் இத்தகைய நரைமுடிக்கு நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. உடனே எந்த கடையில் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாம். அவை அனைத்துமே வீட்டிலேயே எளிதில் கிடைக்கக்கூடியவை தான். மேலும் இந்த வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், முடிக்கு எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருப்பதோடு, முடி நன்கு அடர்த்தியாக, நீளமாக மற்றும் ஆரோக்கியமாக வளரும்.
இப்போது நரைமுடியை தடுக்கக்கூடிய இயற்கை சிகிச்சை முறைகள் என்னவென்று கொடுத்துள்ளோம். குறிப்பாக இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவானவையே. சரி, அதைப் பார்ப்போமா…
ஹென்னா ஹேர் பேக்
ஹென்னா மற்றும் நெல்லிக்காய் ஹேர் பேக்கை முடிக்கு போட்டால், நரைமுடி பிரச்சனையை நிச்சயம் தவிர்க்க முடியும். அதற்கு ஹென்னா பொடியில், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து பேஸ்ட் செய்து, கூந்தல் முழுவதும் தடவி ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால் முடியின் நிறம் மாறுதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ப்ளாக் டீ
நரைமுடியைப் போக்குவதற்கு ப்ளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.
கறிவேப்பிலை
அனைவருக்குமே கறிவேப்பிலை நரைமுடியைப் போக்கவல்லது என்பது நன்கு தெரியும். இருப்பினும் சிலர் நம்பிக்கையின்றி, அதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். எனவே நரைமுடி போகவேண்டுமெனில், கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடியானது கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
முளைக்கீரை சாறு (Amaranth Juice)
கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு முளைக்கீரை சாற்றினை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். இதனால் முடி நன்கு வளர்வதோடு, கருமையோடும், பட்டுப் போன்றும், மென்மையாகவும் வளரும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடியை கருமையாக்குவதில் மிகவும் சிறந்த ஒரு பொருள். எனவே நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தலானது இழந்த கருமையை மீண்டும் பெறும்.
The post நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா..? ஈஸியா சரி செய்யலாம்! appeared first on TCNN - Tamil Cloud News Network.
ads 1
sample
The post ads 1 appeared first on TCNN - Tamil Cloud News Network.
பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொலை! பைக்கில் சென்று ஆறுதல் சொன்ன மம்தா!
மேற்கு வங்கத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி வீட்டுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி மோட்டார் சைக்கிளில் சென்று ஆறுதல் கூறினார். கொல்கத்தா அருகே உள்ள கம்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த 7ம் தேதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 6 பேரைக் கைது செய்துள்ளனர். ஏழை மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸ் வாகனங்களும் தாக்கப்பட்டன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஹாஜி நூருல் இஸ்லாம் வந்தார்.
அவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று அந்த கிராமத்திற்குச் சென்றார். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து, சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த மம்தா, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அங்கு மாணவியின் பெற்றோருக்கு மம்தா ஆறுதல் கூறினார்.அங்கிருந்து புறப்பட்ட மம்தாவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், மம்தாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா, மக்களை திட்டி காட்டமாக பேசினார். மாணவி பலாத்கார கொலை வழக்கில் மார்ச்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஆவேசமாக கூறிய அவர், பின்னர் சமாதானம் செய்த மம்தா, அப்பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
The post பலாத்காரம் செய்து கல்லூரி மாணவி கொலை! பைக்கில் சென்று ஆறுதல் சொன்ன மம்தா! appeared first on TCNN - Tamil Cloud News Network.
ஜியாகானின் கடைசிக் கடிதம் போலியானதா..? – அதிர்ச்சியில் போலீசார்!
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியாகான் தன் காதலருக்கு கடைசியாக எழுதியதாகக் கூறப்பட்ட ஆறு பக்க கடிதம் பொய்யானதாக இருக்கலாமோ என சந்தேகம் எழுந்துள்ளது. 25 வயதான நடிகை ஜியாகான் சில வாரங்களுக்கு முன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அகால மரணத்திற்கு திரையுலகமே ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய நிலையில் , தற்கொலையின் பிண்ணனியில் காதல் விவகாரம் இருப்பது தெரிய வந்தது. ஜியாகானின் காதலர் சூரஜ் பன்சோலி ‘தற்கொலைக்கு தூண்டியதாக’ கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், ஜியாகானின் தற்கொலைக்கு முந்தைய கடைசிக் கடிதம் போலியானதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமிதாப்புடன் , ராம் கோபால் வர்மா படத்தில் நடித்த ‘நிசப்த்’ திரைப்படம் ஜியாகானின் நடிப்புத் திறமையை திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜூன் 3ம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஜியாகான், தனது திரையுலகக் கனவுகளை இத்துடன் முடித்துக் கொள்வதாக தன் கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜியாகானின் தற்கொலைக்கு பிண்ணனியில் அவரது காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பாலியல் சித்ரவதைகளே இருந்தன என அவரது தாயாரும், சகோதரியும் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு ஆதாரமாக, ஜியாகான் கடைசியாக எழுதிய கடிதம் என ஆறு பக்க கடிதம் ஒன்றை போலீசில் அவர்கள் ஒப்படைத்தனர்.
அக்கடிதம் ஜியாகானின் இல்லத்தில், அவரது தற்கொலைக்குப் பின் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், ஜியாகானின் காதலரும், பிரபல நட்சத்திர தம்பதிகளான ஆதித்யா பன்சோலி மற்றும் ஜரீனாவின் மகனான சூரஜ் பன்சோலி கைது செய்யப்பட்டார்.
ஜியாகானின் கடைசிக்கடிதம் எனச் சொல்லப்பட்ட ஆறுபக்கக் கடிதத்தில், சூரஞ் உடனான தனது காதல் அதன் மூலம் தான் பட்ட உடல் மற்றும் மன வேதனைகளை விவரித்திருந்தார் ஜியா. சூரஜின் குழந்தையைக் கூட கருக்கலைப்பு செய்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
தனது மகன் மீது தவறொன்றுமில்லை என தொடர்ந்து ஜரீனா கூறி வந்த நிலையில் போலீசார் சூரஜின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது ஏற்கனவே, ஜியாகான் எழுதிய மேலும் ஐந்து காதல் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஜியாகானின் கடைசி மற்றும் முந்தைய கடிதங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் அதிர்ந்த்து விட்டனர். காரணம் இரண்டிலும் கையெழுத்து மாறுபட்டது தான்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ‘முறையான தடயவியல் பரிசோதனைக்குப் பிறகே எங்களால், சரியான முடிவைச் சொல்ல முடியும். ஆனால், பார்ப்பதற்கு ஜியாகானின் கடைசிக் கடிதமான ஆறு பக்கக் கடிதத்திற்கும், சோதனையில் சிக்கிய பழைய காதல் கடிதத்தில் இருக்கும் கையெழுத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
ஜியாகானின் கடைசி கடிதம் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்திருக்கும் ஐந்து கடிதங்கள் சூரஜ் வீட்டில் கிடைத்தவை. இவற்றில் எவை உண்மையானது, எவை போலியானது என காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
The post ஜியாகானின் கடைசிக் கடிதம் போலியானதா..? – அதிர்ச்சியில் போலீசார்! appeared first on TCNN - Tamil Cloud News Network.
இருகால்களும் செயலிழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை! (படங்கள்)
இவர் தயாரித்த நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், கால்களின் உதவி இல்லாமல் நீந்துவதற்கு ஏதுவான முறையில், வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்திலும் சுழல முடியும். இதனால், தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், தரையில் இருப்பதை விட, தண்ணீரில் இருப்பதையே தான் விரும்புவதாகவும், ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
The post இருகால்களும் செயலிழந்த பெண் கடலில் சுழியோடிச் சாதனை! (படங்கள்) appeared first on TCNN - Tamil Cloud News Network.
சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் – குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஷாருக்கின் இந்த செயல்பாட்டிற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கருவில் உள்ள குழந்தை, ஆணா, பெண்ணா என்பதை, ஷாருக் எவ்வாறு அறிந்தார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கருவில் உள்ள குழந்தை, ஆணா, பெண்ணா என, ஷாருக் எப்படி கண்டறிந்தார். அவர், சட்ட விரோதமான முறையில், குழந்தையின் பாலினத்தை முன் கூட்டியே அறிந்தாரா? இதற்கு, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.
ஷாருக்கான் – கவுரி தம்பதிக்கு, ஏற்கனவே, ஆர்யன், 15, சுகானா, 13 என்ற, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன.
The post சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் – குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா? appeared first on TCNN - Tamil Cloud News Network.
ads 2
sample
The post ads 2 appeared first on TCNN - Tamil Cloud News Network.