TCNN – Tamil Cloud News Network


dewaliwish
cinema hollywood

காதலனுடன் டேட்டிங்… கள்ள காதலனுடன் உல்லாசம்! நடிகையின் தில்லாலங்கடி! (படங்கள்)


பிரபல கொலிவூட் ஜோடி ராபர்ட் பேட்டின்சன் – கிறிஸ்டீன் ஸ்டீவர்ட் நிரந்தரமாக பி‌ரிந்துவிட்டனர். காரணம், பேட்டின்சனுடன் டேட்டிங் போய்க்கொண்டே தனது கள்ளக் காதலர் ரூபர்ட் சேன்டர்ஸுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருக்கிறார் கிறிஸ்டீன்.

இந்த தவறை ஏற்கனவே ஒருமுறை செய்தார் கிறிஸ்டீன். அது வெளியே தொரிந்ததும் தன்னைத்தானே பல வழிகளில் தண்டித்துக் கொண்டார் கிறிஸ்டீன். தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

பெற்றோரும், நண்பர்களும் எச்ச‌ரித்த பிறகும் கிறிஸ்டீனை மன்னித்து ஏற்றுக் கொண்டார் பேட்டின்சன். இருவரும் மீண்டும் ஒன்றாக சுற்றினர். பர்த்டே பார்ட்டியில் ஒன்றாகவே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கிறிஸ்டீன் மீண்டும் இயக்குனர் ரூபர்ட் சேன்டர்ஸுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது பேட்டின்சனை முற்றிலுமாக நிலைகுலைய செய்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தால் மனம் கசந்தபடியேதான் இருக்கும், மியாமியில் என்னுடைய வீட்டிற்கு அருகில் ஏதாவது வீட்டை வாடகைக்கு எடுத்து வந்துவிடு என பேட்டின்சனுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் லியானார்டோ டிகாப்‌ரியோ.

மேலும், வேறு பெண்களுடன் டேட்டிங் செய், வேறு பெண்களை காதல் செய்… அப்போதுதான் பி‌ரிவுத் துயர் நீங்கும் எனவும் டிகாப்‌ரியோ அறிவுரை தந்திருக்கிறார்.

img1130611040_1_1
img1130611040_2_1



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>