உங்கள் சமையலறை பாத்திரங்கள் ஆரோக்கியமானவையா!? அவசிய பராமரிப்புக் குறிப்புகள்

இப்போதெல்லாம் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது. `இதில் கலப்படம்’, `அதில் போலி’ என்று நம்பகத்தன்மை இல்லாத உணவுகள் அருகிவிட்டன. உணவுப் பொருட்கள் மட்டும் இல்லை; உணவு தயாராகும் சமையலறையேகூட இப்போது மிக ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. நம் சமையல் அறையில், குறிப்பாக நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் உணவை விஷமாக்கும் பல காரணிகள் இருப்பது நம்மில் பலரும் அறியாதது. சரி… நாம் பயன்படுத்தும் சமையலறைப் பாத்திரங்கள் எப்படிப்பட்டவை, என்னென்ன பாதிப்புகளை நமக்கு உண்டாக்கும் எனப் பார்க்கலாமா? பிளாஸ்டிக் முன்னரெல்லாம் செப்பு, பித்தளை பாத்திரங்களை சமையலறையில் பயன்படுத்தினோம். பிறகு அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்கள் அந்த இடத்தைப் பிடித்தன. இப்போது பிளாஸ்டிக் பாத்திரங்கள் சமையலறையை ஆக்கிரமித்துக்கொண்டன. மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்தும் சமையலறை பாத்திரங்கள் தொடங்கி, சாதாரண எலெக்ட்ரிக் அடுப்பில் வைத்துச் சமைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பாத்திரங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் தரமில்லாத,…

Read More

வீட்டிலேயே செய்திடலாம் ஆப்பிள் ஜாம்!

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது. இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: ஆப்பிள் – 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது) சர்க்கரை – 1/4 கப் எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி – சிறிது செய்முறை: முதலில் ஆப்பிளை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல், ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில்…

Read More

வெஜ் சமோசா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்: மைதா மாவு – 2 கப் உருளைக் கிழங்கு – 2 கேரட், பீன்ஸ், – 2 கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 2 இஞ்சி, பூண்டு – 2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 2 டீ ஸ்பூன் மஞ்சள்தூள் – சிறிதளவு கறிமசாலா தூள் – 1 டீஸ்பூன் ப்ரெட் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு நெய் – 2 டீ ஸ்பூன் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். காய்கறிகள், வெங்காயம், தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது பட்டை, சோம்பு போட்டு…

Read More

வீட்டிலேயே எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது

இதன் பெயரைக் கேட்டாலே பல பேருக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். சுருங்கச் சொன்னால் இதன் பெயர் ஒன்றே போதுமானது. பால்மணம் மாறாத குழந்தைகள் முதல் பல் விழுந்த வயதானவர்கள் வரை இதன் சுவைக்கு அடிமையாக இருக்கின்றனர். உங்களுடைய வீட்டுத் திருமண விழா அல்லது ஈத் வைபபம் போன்ற எதுவாக இருந்தாலும், மக்களுக்கு பிரியாணி இருந்தால் போதும், வேறு எதுவும் தேவையில்லை. நீங்கள் உங்கள் விருந்தினர்களை மகிழ்விக்க உங்களுடைய வீட்டில் எளிதான மற்றும் உண்மையான சிக்கன் பிரியாணியைச் செய்ய வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்ட செய்முறைக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். பறிமாறும் அளவு – 6 பேர் தயாரிப்பு நேரம் – 2 மணி நேரம் சமையல் நேரம் – 1 மணி நேரம் தேவையான பொருட்கள்: 1. கோழி இறைச்சி – 500 கிராம் (எழும்புகள் நீக்கப்பட்டது)…

Read More