1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். என்றாலும் சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், முன்கோபம், உறவினர் பகை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை…

Read More

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். வீடு, வாங்குவது, விற்பது உங்கள் எண்ணப்படி அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மகள் உங்களை தாமதமாகப் புரிந்துக் கொள்வாள். மகனின் கூடாப்பழக்கம் விலகும். விலகியிருந்த சகோதரங்கள் விரும்பி வந்து பேசுவார்கள். தாய்வழி சொத்துகள் வந்து சேரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினை மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தாய்வழியில் அனுகூலம் உண்டு. வழக்கில் நிதானம் அவசியம். உறவினர்கள், நண்பர்களிடம் அளவாகப் பழகுங்கள். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். தூக்கமின்மை, ஒற்றை தலை வலி வந்து விலகும். ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை ஈடுகட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சக…

Read More

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். எதிர்பார்த்த பணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வீண் செலவு, தூக்கமின்மை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்…

Read More

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அலைச்சல், டென்ஷன் குறையும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தர வேண்டிய பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். புது வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், கண் எரிச்சல் வந்து செல்லும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்….

Read More

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பிரச்னைகளை சமாளிக்கும் மனோபலம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவுவார்கள். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். அவ்வப்போது ஒருவித பயம், படபடப்பு வந்துச் செல்லும். முன்கோபத்தை குறையுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். யோகா, தியானம் செய்வது நல்லது. சகோதர வகையில் பிணக்குகள் வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள்…

Read More

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. நீண்ட நாள் பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். லோன் கிடைக்கும். மனைவிவழியில் ஒத்தாசையாக இருப்பார்கள். உறவினர்கள், நண்பர்களால் நன்மை உண்டாகும். கறாராகப் பேசி வர வேண்டிய பணத்தை வசூலிப்பீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீர புது வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். அவ்வப்போது வேலைச்சுமை, தூக்கமின்மை, சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்களால் கட்டுக்கடங்காத செலவுகள் வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். சக ஊழியர்களின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். கலைத்துறையினர்களே! தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் வரும். சவால்களில் வெற்றி…

Read More

ஓகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்

2017ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்டு மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. வி‌த்யாதர‌ண் அவர்கள் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எங்குச் சென்றாலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். வி. ஐ. பிகள் உதவுவார்கள். ஓரளவு பணவரவு உண்டு. என்றாலும் அலைச்சல், செலவினங்கள் இருக்கும். பிள்ளைகளால் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அவர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும். உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையை இப்போது தவிர்ப்பது நல்லது. மாதத்தின் மையப் பகுதி முதல் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும்….

Read More

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் தொட்டது துலங்கும். வி. ஐ. பிகள், நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வர வேண்டிய பூர்வீக சொத்து கைக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கிருந்த கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை உண்டு. வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். திருமணம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உடல் வலி, முன்கோபம் விலகும். ஆனால் பேச்சில்…

Read More

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். பதவிகள் தேடி வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். புது வேலை அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். திடீர் பயணங்கள் உண்டு. புது நட்பு மலரும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். உங்களின் ஆளமைத் திறன் அதிகரிக்கும். பேச்சில் கம்பீரம் தெரியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பகை, ஏமாற்றம், நிம்மதியின்மை, மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களுடன்…

Read More

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்து சிக்கல் தீரும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவுப் பெருகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். திருமணம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். எதிர்பாராத பணவரவு உண்டு. அரசியலில் செல்வாக்குக் கூடும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். தாய்வழியில் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளே! கட்சி மேல் மட்டத்திற்கு சில ஆலோசனை…

Read More