சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

சிக்கல்களைக் கண்டு அஞ்சாதவர்களே! 14-ந் தேதி வரை ராசிநாதன் சூரியனும், 11ம் தேதி வரை செவ்வாயும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்ப்புகள் நல்ல விதத்தில் முடிவடையும். எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். ஒதுங்கியிருந்த, பதுங்கியிருந்த நீங்கள் இனி எல்லா விஷயங்களிலும் ஆர்வமாக ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கைப் பிறக்கும். அரசாங்க காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களுக்கும் கௌரவப் பதவிகள் தேடி வரும். அரைக்குறையாக இருந்த வீடு கட்டும் பணியை முடிப்பீர்கள். சகோதர வகையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். தீர்க்கமான, திடமான முடிவுகள் எடுப்பீர்கள். வேலைக் கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். குரு 2-ல் தொடர்வதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை கட்டி முடிக்க வங்கிக்…

Read More

கடக ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

கற்பனையில் கோட்டை கட்டுபவர்களே! சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதனால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். அன்யோன்யம் அதிகரிக்கும். திடீர் பணவரவு உண்டு. செல்வாக்குக் கூடும். ஆனால் குருபகவான் 3-ம் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். பணம் வாங்கித் தருவதிலும், கல்யாண விஷயத்திலும் குறுக்கே நிற்க வேண்டாம். யாரையும் யாருக்கும் பரிந்துரைச் செய்து சிக்கிக் கொள்ள வேண்டாம். 5-ல் சனி நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். பூர்வீக சொத்தை அதிகம் செலவு செய்து பராமரிக்க வேண்டி வரும். 11ம் தேதி வரை செவ்வாய் 12ல் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாருடன்…

Read More

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

விளம்பரத்தை விரும்பாதவர்களே! குரு 11-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி கிட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். திடீர் லாபம் உண்டு. வேலைக் கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசியல்வாதிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரம் பரபரப்புடன் காணப்படும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆனால் 11ம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைந்திருப்பதால் டென்ஷன் குறையும். ஆனால் அலைச்சல், சிறுசிறு விபத்துகளும் வந்துப் போகும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின், கால்சியம் சத்து…

Read More

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்களே! இந்த மாதம் முழுக்க சூரியனும், செவ்வாயும் சாதகமாக இல்லாததால் வேலைச்சுமை அதிகரிக்கும். நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் வரக்கூடும். பயந்துவிடாதீர்கள். வாயுத் தொந்தரவு தான். உணவில் காரம், உப்பு, புளியை குறைவாக சேர்த்துக் கொள்ளுங்கள். வாயு பதார்த்தங்களையும் தவிர்த்துவிடுங்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். தூக்கம் குறையும். உள்மனதிலே சின்ன சின்ன குழப்பங்களும், பயமும் வந்துச் செல்லும். கட்டிக் காப்பாற்றிய கௌரவத்திற்கு களங்கம் வந்து விடுமோ என்றெல்லாம் களங்காதீர்கள். காய், கனிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இருசக்கர வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். ஆனால் ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி கிடைக்கும். 4-ல் குரு நிற்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். அநாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 6-ல் சனி வலுவாக…

Read More

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

மறப்போம், மன்னிப்போம் என்றிருப்பவர்களே! உங்கள் தன பூர்வ புண்யாதிபதியான புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன தைரியம் குறையாது. நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 14-ந் தேதி வரை சூரியனும், ஜுலை 11ம் தேதி வரை செவ்வாயும் 2-ல் நிற்பதால் லேசாக பார்வைக் கோளாறு வந்து நீங்கும். கண் வலி வரக்கூடும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு வேகமாகப் பேசுவீர்கள். செய்நன்றி மறந்த மனிதர்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். செலவினங்கள் கூடும். இடம், பொருள் அறிந்து பேசப்பாருங்கள். சகோதர வகையிலும் மனக்கசப்பு வரக்கூடும். 15-ந் தேதி முதல் சூரியனும், 12-ந் தேதி முதல் செவ்வாயும் சாதகமாவதால் தடைகளெல்லாம் உடைப்படும்….

Read More

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூலை மாத ஜோதிடப் பலன்கள்

முன்எச்சரிக்கை உணர்வு அதிகமுள்ளவர்களே! உங்களுடைய பூர்வ புண்யாதிபதியான சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து ஒருபடி உயரும். நீங்கள் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் பிள்ளைகளை சேர்ப்பீர்கள். குழந்தை பாக்யம் சிலருக்கு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பல் வலி குறையும். பார்வைக் கோளாறும் சரியாகும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பழைய வீட்டை இடித்துவிட்டு புது வீடு கட்டும் முயற்சியிலும் இறங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ஆனால் குரு 6-ல் மறைந்திருப்பதால் வீண் பழி வந்து செல்லும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். டி.வி., ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் எதிலும்…

Read More

மீன ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குரு பார்வையால் பணத்தேவை பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியும் ராசிநாதனுமாகிய குரு ராசியைப் பார்க்கிறார். மேலும் பாக்கியஸ்தானத்தை சூரியன்புதன்தனாதிபதி செவ்வாய் ஆகியோரும் பார்க்கிறார்கள். நவீன விளம்பரங்களால் வியாபாரத்தில் முன்னேற்றத்தை கொண்டு வருவீர்கள். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்…

Read More

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

அனுபவ அறிவும், செயல்திறனையும் பெற்ற கும்பராசியினரே, உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் கிரக அமைப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. எல்லாவகையிலும் லாபம் கிடைக்கும். ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியனும், புதனும், செவ்வாயும் சேர்க்கை பெறுவதால் வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும், மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி இருக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேலதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பாதிபதி குரு, குடும்ப ராசியைப்…

Read More

மகர ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

மன உறுதியும், எதையும் கண்டு அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் மகர ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனியும், சுகாதிபதி செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் காரியத் தடைகள் ஏற்பட்டாலும் குரு பார்வையால் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தொழில் ஸ்தானாதிபதி யோகாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும். குடும்ப ஸ்தானத்தை கேது அலங்கரிக்கிறார். குடும்பத்தில்…

Read More

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கான ஜூன் மாத ஜோதிடப் பலன்கள்

அதிக உழைப்பு இல்லாமல் திறமையைக் கொண்டே முன்னேறும் தனுசு ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி குருவின் சஞ்சாரத்தால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட பணம் வந்து சேரும். விரயாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களைக் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால், மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் ஸ்தானாதிபதி புதன் ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்தாலும் தனஸ்தானத்தை ராசிநாதன் குரு பார்ப்பது சிறப்பு. தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். பாக்கியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தால் அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்திசாதூரியத்தால் காரிய நன்மை பெறுவார்கள். குடும்பாதிபதி சனியின் சஞ்சாரத்தால் குடும்பத்தில்…

Read More