உங்க பிறந்த தேதி சொல்லுங்க!! நீங்க காதல்ல கில்லாடியான்னு சொல்றோம்!!

காதல், அன்பு இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நினைத்து பார்க்க முடியுமா. கண்டிப்பாக முடியாது ஏனெனில் இவ்விரண்டும் தான் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது. அன்புடன் கூடிய காதல் இல்லாத வாழ்க்கை என்றும் ஒரு சுமை தான். நம்மளை சுற்றியுள்ளவர்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில் எல்லாருடைய குணங்களும் பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன . எனவே தான் காதல் கடந்த உறவுக்குள் நுழைவதற்கு முன் அதற்கு நாம் பொருத்தமாக இருப்பமா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு திருமணப் பொருத்தம் மாதிரியே காதல் பொருத்தமும் உங்களுக்கு தேவைப்படுகிறது. இந்த பொருத்தம் உங்கள் உறவுகளுக்கு நீண்ட ஆயுள் தருவதோடு சண்டை சச்சரவுகளை தவிர்த்து உறவுகளில் இன்பத்தை நீடிக்கவும் செய்யும் நீங்கள் காதல் மன்னாகவோ அல்லது காதல் ராணியாகவோ திகழ்வீர்களா என்பதை உங்கள் பிறந்த தேதியை…

Read More

உங்கள் காதலில் இந்த அறிகுறி இருக்கா..? அப்போ பிரேக் அப் நிச்சயம்..!

பிரேக்-அப் இளையோர்கள் மத்தியில் சர்வசாதரணமாக புழங்கும் இந்த வார்த்தையில் தான் எத்தனைச் சிக்கல்கள் பிரேக்-அப் செய்திட்டு பிறகு வருந்துவதை விட காதலில் இருந்து கொண்டு இந்த காதல் நமக்கு தேறுமா என்று தவிக்கும் காதலர்கள் தான் இன்று அதிகம். இந்த அறிகுறிகள் உங்கள் இருவருக்கிடையே இருந்தால் தாராளமாக பிரேக்-அப் செய்யலாம். எந்த மாதிரியான சூழல்களில் பிரேக் அப் நிகழும் என்று சில யோசனைகள். புரிதலின் ஆணிவேரே உரையாடல் தான். அதற்காக நேரம் செலவழிக்க விருப்பமில்லை என்றால் காதலில் விரிசல் விழ ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். உரையாடல் தொய்விற்க்கான காரணத்தை விளக்கி நிலையை எடுத்துச் சொல்லி புரியவைப்பதோ,காத்திருக்கச் சொல்லி நேரம் கேட்பதோ உங்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால் இதனை தொடர்ந்து நீட்டிக்காமல் உடனடியாக தீர்வு காண்பது தான் நல்லது. இறுதி வரை தீர்வே கிடைக்காதபட்சத்தில் பிரேக் அப்…

Read More

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? இது உங்களுக்கு தான்; 9 காரணங்கள்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்பட்டால், அது அவர்களின் உடலில் ஏதோவொரு பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு காரணம் என்ன? உடலில் அளவுக்கு அதிகமாக குளுக்கோஸ் இருந்தால், அதனை வெளியேற்றுவதற்கு சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இது நீரிழிவு நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருந்தால், ஒருவித பதட்ட உணர்வு ஏற்படுவதுடன், மைய நரம்பு மண்டலம் சிறுநீர்ப்பையில் ஒருவித தூண்டலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். உடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால், அதனால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் உண்டாகும். சிறுநீரகப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்றுக்கள் இருந்தாலும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படும். நம் உடலில் கால்சியம் சத்துக்கள் அதிகரித்து விட்டால், அது சிறுநீரகத்தில் தேங்கும். அதனால் சிறுநீரின்…

Read More

அதிக காபி அருந்துபவரா நீங்கள்?? எல்லாம் நன்மைக்கே!!

அதிக அளவு காபி குடிப்பவர்களுக்கு சில நோய்களின் தாக்கம் குறைவாக கணப்பட்டு நீண்ட நாட்கள் வாழ முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். காபி குடிப்பவர்களுக்கு இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. காபியில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் எனப்படும் நச்சு தன்மை எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளதால் நோய்கள் வராமல் தடுக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

Read More

உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதை நீங்களாகவே எப்படி எளிதாக கண்டறியலாம்?

உடலில் சர்க்கரை அளவு குறிப்பிட்ட அளவு அவசியம் இருக்க வேண்டும்.குளுக்கோஸ் அளவு சற்று குறைந்தாலோ அல்லது அளவுக்கு அதிகமானாலோ நமது உடல் ஆரோக்கியத்திற்கு அது தீங்காகவே முடியும். நமக்கு தேவையான சர்க்கரையளவைத் தாண்டி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். இப்போது ஒரு நாளில் உங்களது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்பதை சில அறிகுறிகளை வைத்து நீங்களே கண்டுபிடிக்கலாம். 1.சோர்வு : உடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். அதிக சோர்வாக இருந்தால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள். 2. சாப்பிடத்தூண்டும். அதிகமான இனிப்பு உணவுகளை தேடித்தேடி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றாலும்…

Read More

சர்க்கரை நோய் ஒரு நோயல்ல: – தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்!

இது ஒரு நோயல்ல… குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ என தமிழிலும் சொல்கிறோம். மற்ற நாடுகளில் 55 வயதிலும், இந்தியாவில் 40 வயதிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. சர்க்கரைநோய், உடலுக்கு பலவிதமான நோய்களை கொண்டுவந்து சேர்க்கும் நுழைவு வாயில் ஆகும். இதயநோய், சிறுநீரக கோளாறு, பக்கவாதம்… என ஒரு பெரும் பட்டியலே உண்டு. சர்க்கரைநோயை முற்றிலும் போக்க முடியாது. ஆனால், கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்… டைப் 1 சர்க்கரைநோய் இவ்வகை நோய் சிறு வயதிலேயே ஏற்படும். கணையத்தால் இன்சுலினை சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்கு தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம்…

Read More

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா?

ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்கிறார்கள் டாக்டர்கள். பல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்று அர்த்தம். ஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது. இத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும். சிலருக்கு முதல் முறையிலேயே கருத்தரிக்கும். சிலருக்கு மூன்றாவது முறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது…

Read More

தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

ஆண் – பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். இப்போது ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் முடி உதிர்வதை தடுப்பது எப்படி என்று பார்க்கலாம். ஆண் – பெண் இருவருக்கும் ஹெல்மெட் அணிவதனால் தலை முடி உதிரும். தொடர்ந்து ஹெல்மெட் உபயோகித்தால் பத்துவருடங்களில் முடி சொட்டையாகிவிடக் கூட வாய்ப்புண்டாம். அதற்காக ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள். ஏனெனில் தலை முடியை விட உங்கள் தலை மிக மிக முக்கியம். மாறாக தலைமுடி உதிர்வதை எப்படி தடுக்க முடியும். அதற்கான வழிமுறைகளை என்னெவென்று கையாளுங்கள். அதுதான் சிறந்தது. இதோ உங்கள் முடியை பாதுகாக்க சில டிப்ஸ். * தலையில் வெகு நேரம் ஹெல்மெட் அணியும்போது, சூடும், வியர்வையும் ஒருசேர உங்கள் தலைமுடியில் ஏற்படுகிறது. இதனால் உங்கள் ஸ்கால்ப் பாதிக்கப்படுகிறது. கிருமிகளின் தொற்றுக்களால், பொடுகு, அரிப்பு, ஏற்பட்டு முடி பலமிழந்து…

Read More

சிறுநீரக, சிறுநீர் பாதை தொற்று பிரச்சனைகளை தீர்க்க உதவும் எளிய இயற்கை வைத்திய முறைகள்

உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். உடலில் சேரும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் முக்கியப் பணியை மேற்கொள்வது சிறுநீரகம். அதுமட்டுமல்லாது உடலின் இன்ன பிற வேலைகளான இரத்தத்தை சுத்திகரிப்பது, உடல் உறுப்புகளை சரிவர இயங்கச்செய்வது, சிறுநீரை சரியாக வெளியேற்றுவது, செரிமானத்தை சரி செய்வதை போன்ற பணிகளையும் மேற்கொள்கிறது. அப்படிப்பட்ட சிறுநீரகத்தில் தொற்றுகள் ஏற்படும்போது, அதன் பணிகளை சரிவர செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்படுவது சிறுநீரகம் மட்டுமல்ல அதை சார்ந்து இயங்கும் மற்ற உறுப்புகளும் தான். சிறுநீரக தொற்றினைத் தடுக்க உதவும் இயற்கை மருத்துவம் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக தொற்று என்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வடிகுழாயிலிருந்து தொடங்கி சிறுநீரகங்கள் முழுவதும் பரவுகிற ஒரு தொற்று ஆகும். இந்த நோயால் ஏற்படும் அறிகுறிகள் என்றால் உடல் சோர்வு, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, சிறுநீர் கழிக்கும் போது…

Read More

பெண்களுக்கு அரும்பு மீசை வருகிறதா? இதோ மறையச் செய்யும் அருமையான வைத்திய குறிப்புகள்

உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக்கிறதா? வீட்டிலேயே இந்த முயற்சிகளை செய்து பாருங்கள். ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும். சிலருக்கு ஹார்மோன் காரணத்தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடியானது வளர்ச்சி அடையும். சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமையான நிறத்தில் காயப்படும். ஈஸியாக அந்த பிரச்சனையை சரிசெய்ய வீட்டிலேயே மருந்துகள் இருக்கின்றன குப்பை மேனி : குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.* இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.* தொடர்ந்து இரு…

Read More