அல்சரை குணப்படுத்தும் அற்புத வீட்டு வைத்தியங்கள்!

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது. அதற்கான தீர்வுகள் சித்த மருத்துவத்தில் நிறைய குறிப்பிடப் பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை உங்களுக்காக சொல்லியிருக்கிறோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுக்கு : அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலக்காய் அதிமதுரம் : ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். வால்மிளகு : வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்….

Read More

5 மாதங்களில் சர்க்கரை நோயில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!

உலகில் சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்றனர். நான்கு வருடங்களுக்கு முன் ஒருவர் தனக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதை சோதனையின் மூலம் அறிந்து கொண்டார். இதிலிருந்து விடுபட தினமும் எத்தனையோ சிகிச்சைகளை மேற்கொண்டார். இருப்பினும் எவ்வித பலனும் தெரியவில்லை. ஆகவே, அவர் இயற்கை வழியில் அதனை சரிசெய்ய முடிவெடுத்தார். இதற்காக பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் உட்கொண்டு வந்தார். ஆரம்பத்தில், இந்த பழக்கத்தால் எந்நேரமும் கடுமையான தாகத்தை உணர்ந்த அவர், மருத்துவரை சந்தித்து தனக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என சோதித்துக் கொண்டார். சோதனையில் அவரது சர்க்கரையின் அளவு 29 ஆகவும், நீண்ட நாட்களாக அவரது கணையம் செயல்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இனி இவர் உயிர் வாழ வேண்டுமானால், தினமும் இன்சுலின் எடுக்க வேண்டியதாயிருந்தது. வேறு வழி இல்லாமல், இவரும்…

Read More

நீங்கள் குண்டா? ஒல்லியா? குள்ளமா? கவலையை விடுங்க.. இதை மட்டும் செஞ்சி பாருங்க!

உடை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விடயம். அதை நாம் எந்த விதத்தில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நம் மீதான வசீகரத்தை கூட்ட முடியும். இது ஆண்கள் பெண்கள் இருவருக்குமே பொருந்தும். உடை விடயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல்வாகிற்கு எது பொருந்துமோ அந்த வகையான உடைகளையே தேர்வு செய்ய வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காகப் பொருத்தமில்லாத உடைகளை அணிந்து மற்றவர்கள் கிண்டலடிக்கும் படி நடந்து கொள்ளக்கூடாது. சரியான உடைகளைத் தேர்வு செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள மைனஸ்களைப் பிளஸ்களாக மாற்றலாம். குண்டாக இருப்பவர்கள் இவர்களுக்குத் தாங்க இருப்பதிலேயே ரொம்பச் சிரமம், எந்த உடை அணிந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பாங்க. அதற்குக் காரணம் தங்கள் அதிகப்படியான சதைகள் தான். உடற்பயிற்சி அது இதெல்லாம் இருந்தாலும் நாம் உடையின் மூலம் எவ்வாறு ஓரளவு சரி செய்யலாம் என்று பார்ப்போம்….

Read More

பீர் யோகா பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதை செய்ய நீங்க ரெடியா?

தற்போது பீர் யோகா மிகவும் ட்ரெட்ண்ட்டாக உள்ளது. இந்த வகையான யோகா பீர் குடிப்போருக்கும், உடற்பயிற்சியை வெறுப்போருக்கும் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக பீரை விரும்பி குடிப்போருக்கு நிச்சயம் இந்த யோகா பிடித்தமானதாக இருக்கும். பீரைக் குடித்துக் கொண்டே யோகா செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சொல்லும் போதே பிரமாதமாக உள்ளதா? சரி, இப்போது பீர் யோகா என்றால் என்னவென்றும், அதுக் குறித்த சில தகவல்களையும் காண்போம். பீர் யோகா என்பது வேறொன்றும் இல்லை, பீர் பாட்டிலை தலையில் வைத்துக் கொண்டு செய்வதாகும். இப்படி பீர் பாட்டிலை தலையில் வைத்துக் கொண்டு யோகா செய்யும் போது, சிறிது பீரைக் குடிக்க வேண்டும். இது உடல் மற்றும் மனதை ரிலாக்ஸ் செய்ய பின்பற்றப்பட்டு வந்த ஒரு பழைய தெரபியாகும். பீரின் நன்மைகளைப் பற்றி நிபுணர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்….

Read More

ஒரு குழந்தைக்கு தாயானதும் பெண்கள் குண்டாவது ஏன்? – தீர்வு எளிது

குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம். முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும். சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள். உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய…

Read More

வயாகரா பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய உண்மைகள்!

வயாகரா என்றதும் பலரது நினைவிற்கு வருவது பாலியல் உணர்ச்சி தூண்டப்பட்டு, படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும் என்பது தான். ஆனால் இந்த சிறிய மாத்திரை பாலியல் உணர்ச்சியை அதிகரிக்க மட்டுமின்றி, வேறுபல நன்மைகளையும் அளிக்கும் என்பது தெரியுமா? வயாகரா குறித்து பலருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பற்றி தான் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உண்மைகள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு, ஆச்சரியமளிக்கும் வகையிலும் இருக்கும். உடனடியாக வேலை செய்யாது பலரும் வயாகரா மாத்திரையை எடுத்த உடனேயே, அது வேலை செய்ய ஆரம்பித்துவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வயாகரா மாத்திரையை எடுத்து 1/2 மணிநேரம் அல்லது 1 மணிநேரம் கழித்து தான், அது அதன் வேலையையே காண்பிக்கும். பாலுணர்ச்சியைத் தூண்டாது வயாகரா பாலுணர்ச்சியைத் தூண்டும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வயாகராவின் உண்மையான செயல்பாடு, ஆண்களுக்கு…

Read More

உங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில ஆரம்ப அறிகுறிகள்!

சில உடல்நல பிரச்சனைகள் வாழும் வாழ்க்கையையே மிகவும் கஷ்டமாக்கும். அதில் ஒன்று தான் பைல்ஸ் என்னும் மூல நோய். சரி, மூல நோய் என்றால் என்ன? ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படுவதாகும். பொதுவாக கோடைக்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். பலரும் தங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்றே தெரியாமல் உள்ளனர். அறிகுறி 1 ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று மலம் கழிக்கும் போது இரத்தம் சேர்த்து வெளிவரும். இப்படி ஒரு அறிகுறியைக் கண்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். அறிகுறி 2 ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம். அறிகுறி 3…

Read More

சரியாக 5 நிமிடத்தில் தலைவலியை போக்க உங்க விரலே போதும்

சரியாக 5 நிமிடத்தில் தலைவலியை போக்க கீழ் காட்டப்பட்டுள்ள புள்ளிகளில் 30 செக்கன்கள் உங்கள் விரலால் அழுத்தம் கொடுத்தாலே போதுமானது.

Read More

சக்கரை நோயில் இருந்து விடுபட சில டிப்ஸ்

உங்களுடைய மூதாதையரிடம் இருந்து உங்களுக்கு நீரிழிவு நோய் வருவதை தடுக்க முடியுமா? நாம் இரண்டாம் வகை நீரிழிவு தொற்றுநோய் மத்தியில் இருக்கிறோம். 1980 முதல் 2014 வரை நீரிழிவு நோய் இரு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் நடுத்தர-வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் நாடுகளில் இது குறைந்த அளவில் அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் 2030 ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோய் உலகில் மரணத்தின் 7 வது முக்கிய காரணியாக இருக்கும் என்று கணித்துள்ளது. நீரிழிவு நோய் என்றால் என்ன? நீங்கள் உணவு சாப்பிட்ட பிறகு, உங்கள் உணவு உங்கள் குடலிலிருந்து உங்கள் கல்லீரலுக்கு செல்கிறது, இறுதியாக உங்கள் இரத்த ஓட்டத்தில் செல்கிறது. செல்கள் உங்கள் உடலில் இருந்து இரத்த சர்க்கரை பெற, கணையம் இன்சுலினை வெளியீடுகிறது, இது குளுக்கோஸை எடுத்து செல்கிறது. இன்சுலினின் வேலை (பல…

Read More

பெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா?

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள். மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது. பொதுவாக மச்சம் கருப்பு நிறத்தில் இருக்கும் என்றாலும் சிலரது சரும நிறம் சார்ந்து அது தேன், சிவப்பு, பச்சை நிறங்களில் கூட காணப்படும். இந்த நிறத்தில் அமையும் மச்சங்கள் நல்ல லக் என்று கூறுகின்றனர். மச்சங்கள் அதிகமாக இருந்தால் லக் அதிகமாக இருக்குமாம். இதற்காக தான் மச்சக்காரன் என்று கூறுகிறார்களோ என்னவோ நெற்றி! முகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள். இதுவே இடது புறத்தில் மச்சம்…

Read More