அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலைவாய்ப்பு – வட மாகாண அரச சேவை, விண்ணப்பப் படிவம் இணைப்பு

இலங்கை வடக்கு மாகாண அரச சேவையின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவத்தை தரவிறக்க இங்கே அழுத்தவும்

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (04 -10 செப்டெம்பர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

வேலைவாய்ப்பு – அபிவிருத்தி உத்தியோகத்தர் – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு

இலங்கை சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகது 24.09.2017. இவ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவுறுத்தல் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டு இருப்பதால் அம் மொழியிலேயே இங்கு கீழே இணைத்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகின்றோம்.

Read More

வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர் – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு

இலங்கை சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகது 24.09.2017. இவ் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவுறுத்தல் சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிடப்பட்டு இருப்பதால் அம் மொழியிலேயே இங்கு கீழே இணைத்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகின்றோம்.

Read More

வேலைவாய்ப்பு – விசாரணை அதிகாரி, ஏதாவதொரு பட்டத்துடன்

இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசாரணை அதிகாரி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இலங்கை பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட பட்டத்தை கொண்டிருக்கும் பட்டதாரிகள் எவரும் இப் பதவிக்கு விண்னப்பிக்கமுடியும். விண்ணப்ப முடிவுத் திகதி 18.09.2017

Read More

வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர், வடமத்திய மாகாண அரசு, (O/L) தகைமையுடன்

இலங்கை வடமத்திய மாகாண அரசாங்கத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் க.பொ.த சாதாரண தர தகைமையுடன் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 20.09.2017.

Read More

பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – உதவிப் பதிவாளர், பேராதெனியப் பல்கலைக்கழகம்

இலங்கை பேராதெனியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பதிவாளர் (சட்டம் மற்றும் ஆவணப்படுத்தல்) பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சட்டமாணிப் பட்டம் பெற்றவர்கள் இப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப முடிவுத் திகதி 27.09.2017.

Read More

வேலைவாய்ப்பு – ஆய்வுகூட உதவியாளர், இலங்கை பல்கலைக்கழக கல்லூரி

இலங்கை பல்கலைக்கழக கல்லூரியில் ஆய்வுகூட உதவியாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 25.09.2017.

Read More

வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர், லங்கா மின்சார நிறுவனம், (O/L) தகைமையுடன்

லங்கா மின்சார நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வித் தகைமை க.பொ.த (சா/த). விண்ணப்ப முடிவுத் திகதி 08.09.2017.

Read More

இலங்கை மத்திய வங்கி வேலைவாய்ப்பு – தனிப்பட்ட உதவியாளர் – (A/L) உடன்

இலங்கை மத்திய வங்கியில் தனிப்பட்ட உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்வித் தகமை க.பொ.த (உ/த) மற்றும் தட்டச்சு சுருக்கெழுத்து சான்றிதல். விண்ணப்ப முடிவுத் திகதி 25.09.2017.

Read More