இலங்கையில் அரச வேலை தேடுவோருக்கு பயனுள்ள ஓர் அன்ரொய்ட் அப்ளிகேசன்

இன்றைய இளைஞர்களின் முக்கிய கனவு, அரச வேலை ஒன்றில் இணைந்திட வேண்டும் என்பதே. இலங்கை அரச வேலைவாய்ப்புக்களை பொறுத்தவரையில், அவை குறித்த காலப்பகுதியினுள் அரச வர்த்தமாணி, பத்திரிகைகள் போன்றவற்றில் வெளியிடப்பட்டு, ஆட்சேர்ப்பு நடைபெறும். இதில் பலர் வேலைவாய்ப்பு கோரப்பட்டமை தெரியாமலே அவ் வாய்ப்பை தவறவிடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு தீர்வாக ஓர் செயலி வெளியிடப்பட்டுள்ளது. அன்ரொய்ட் இயங்குதளம் கொண்ட கையடக்க தொலைபேசிகளில் பதிவிறக்கி பயன்படுத்தக்கூடிய இச் செயலியை அன்ரொய்ட் இன் உத்தியோகபூர்வ செயலிகளின் தளமான கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். இச் செயலியில் notification வசதி உட்புகுத்தப்பட்டுள்ளதால், வேலைவாய்ப்பு வெளியிடப்படும் காலத்தில் உங்கள் கையடக்கதொலைபேசியில் அச் செய்தி notification ஆக காட்டப்படும். அதை தெரிவுசெய்து, வேலைவாய்ப்பு விபரத்தை முழுமையாக அறிந்து விண்ணப்பிக்க முடியும். இச் செயலியின் கூகுள் ப்ளே இணைப்பு: இங்கே அழுத்தவும் https://play.google.com/store/apps/details?id=com.app.srilankajobbank

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (23-29 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

HNB வங்கியில் A/L தகைமையுடன் வேலைவாய்ப்பு

இலங்கை ஹட்டன் நஷனல் வங்கியில் க.பொ.த உயர்தர தகைமையுடன் பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வயது எல்லை 18 – 25. விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும். http://elearning.hnb.lk/careers/

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (16-22 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (09-16 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – (விண்ணப்பப்படிவம் இணைப்பு)

க.பொ.த உயர்தர தகைமையுடன் இலங்கை வடமேல் மாகாணசபையில் முகாமைத்துவ உதவுயாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத்திகதி 14.11.2017. விண்ணப்பதாரிகளுக்கான தேர்வுப் பரீட்சை டிசெம்பர் மாதத்தில் நடாத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (02-08 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (25-03 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (18 -24 செப்டெம்பர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

அரச வேலைவாய்ப்பு – நூலக உதவியாளர், காவலாளி, லேபர் – பிரதேச சபை

இலங்கை ஹொரன பிரதேச சபையில் நூலக உதவியாளர், காவலாளி, லேபர் மற்றும் பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 30.09.2017.

Read More