திருமணமான 7 நாளில் எட்டுமாத கர்ப்பிணி ஆன உஷா – ஷாக் ஆன கணவன்

திருமணம் முடிந்த ஏழே நாளில் மனைவி எட்டு மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் கணவனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும், பீமனஹள்ளியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 8-ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் உஷா, மணமகன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உஷா திடீரென்று தனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் உஷா கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத மணமகன் வீட்டார், உஷா தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பொலிசார் உஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது உஷா தான் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்தாகவும், அதனால் இருவரும் நெருங்கிய பழகியதால் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார். மேலும்…

Read More

17 வயது சிறுவனுடன் திருமணமான 26 வயது பெண் ஓட்டம்

17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த திருமணமான இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (33), இவருடைய மனைவி முத்துமாரி (26) இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சங்கர் தனது வேலை விடயமாக வெளியூர் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி சொந்த ஊருக்கு திரும்பிய சங்கர் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சங்கர் பொலிசில் புகார் அளிக்க, பொலிசார் நடத்திய விசாரணையில், முத்துமாரி அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. சங்கர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் முத்துமாரிக்கும், சிறுவனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனிடையில் முத்துமாரி, தன்னுடைய குழந்தையுடன் மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து…

Read More

விலைக்கு வாங்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்: வெளியான வீடியோ ஆதாரங்கள்

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விலைக்கு விற்கப்பட்டதாக Times Now பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள பேரம் பேசப்பட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியது உண்மை தான் என தனது புலன் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருங்கிய சட்டமன்ற உறுப்பினர்களான சரவணன் மற்றும் ஜி.கனகராஜ் ஆகிய இருவரும் இந்த மாபெரும் ஊழலை செய்தது உண்மை என வாக்குமூலம் அளித்துள்ளதாக Times Now செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.

Read More

இளம் யுவதி தற்கொலையில் பேஸ்புக்கில் வெளியான திடுக்கிடும் ஆதாரம் – படம், வீடியோ இணைப்பு

சில கேடுகெட்ட ஆண்களின் வலையில் விழும் பெண்களுக்கு… கேரள பெண்ணின் இறுதி வாக்குமூலம், அந்த பெண்ணை அனுபவித்துவிட்டு பணத்தையும் தங்கத்தையும் அபகரித்து கொண்டு அந்தபெண்ணை துரத்திவிட்டுள்ளான் ஒரு காடையன். காதலின் பிரிவும்..நம்பி ஏமாந்துவிட்டோமே என்ற மனவேதனையும்.. மேலோங்க…முகப்புத்தகத்தில் பதிவை போட்டுவிட்டு இளம் யுவதி தற்கொலை ஸெய்துகொண்டுள்ளார். அவன் நிம்மதியாக வாழ்கிறான், நான் எனது குடும்பத்தின் மானத்தை வாங்கிவிட்டு நிர்கதியாகிவிட்டேன். இனியாருக்கும் இதுபோல் நடக்க கூடாது என்று கூறிவிட்டு அந்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளாள். இதுவும் ஒருவகை மோசடிதான் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்

Read More

ஆலயத்தின் உள்ளே மழை பெய்யும் அதிசயம்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். இந்த கோவிலில் வருடந்தோறும் ஓர் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக, அந்த கோவிலின் உள் பகுதியில் மழை பெய்யத் தொடங்கிவிடுகிறது. ஏழு நாட்களும் மழை நிற்பதே இல்லையாம். ஆனால் வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோவிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் அந்த ஊர் மக்களுக்கே தெரியவில்லை. அந்த கோவிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடை எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு புரியாத புதிராகவே இன்று வரை…

Read More

குழந்தையை வீதியில் போட்டுவிட்டு தாய் ஆட்டோவினுள் பாலியல் பலாத்காரம்!

அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கடந்த மாதம் 29-ம் திகதி இரவில் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 9 மாத குழந்தையுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் ஏற்கனவே 3 நபர்கள் இருந்துள்ளனர். காந்த்ஷா என்ற பகுதியின் அருகே, ஆட்டோவில் இருந்த மூவரும் அப்பெண்ணை சீண்டியுள்ளனர். இதனால், அந்த குழந்தை அழுதுள்ளது. இதனையடுத்து, குழந்தையை ஆட்டோவிலிருந்து தூக்கி வெளியே வீசிய கொடூரர்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் போலீசில் சென்று புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Read More

அமெரிக்க பெண் நிபுணரின் கேள்வியும், மோடியின் ஒற்றை புன்னகை பதிலும்

உலக அளவில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் புகழ் பெற்றவர் பாரத பிரதமர் நரேந்திரமோடி என்பது அனைவரும் அறிந்த்தே. ஃபேஸ்புக்கில் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் உள்ள பிரதமர் மோடி டுவிட்டரில் அமெரிக்க அதிபர டொனல்ட் டிரம்ப்பை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தை 30 மில்லியன் பேர் தொடர்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ரஷ்யாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றபோது அங்கிருந்த அமெரிக்க பெண் பத்திரிகையாளர் ஒருவர் மோடியை பார்த்து கெல்லி நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு மோடி புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக கூறினார். அமெரிக்க பெண் பத்திரிகையாளரும் மோடியும் உரையாடியது இதுதான்: மோடி: நான் உங்கள் டுவிட்டரை பார்த்தேன் பத்திரிக்கையாளர்: அப்படியா? மோடி: குடையுடன் இருந்தீர்கள்? பத்திரிக்கையாளர்: என்னை டுவிட்டரில் பார்த்தீர்களா? நீங்கள் டுவிட்டரில் இருக்கிறீர்களா? மோடி:…

Read More

சைவ உணவு விளம்பரத்தில் சன்னி லியோன் – வீடியோ இணைப்பு

விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவிற்கு ஆதரவாக பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி லியோனின், `வாழ்க்கையை உற்சாகமாக்கிடுங்கள்` என்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக, விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பான பீட்டாவுடன் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கைகோர்த்துள்ளார்.சைவ உணவிலேயே, வீகன் வகை உணவு என்றழைக்கப்படும், பால் பொருட்களையும் தவிர்க்கும் உணவுக்கு ஆதரவாக பீட்டாவின் பிரச்சார விளம்பரத்தில் நடித்துள்ள சன்னி சைவ உணவாளராக மாறிடுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்இதுகுறித்து பீட்டா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சன்னி லியோனின் சிறிய பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அதில், தனக்கு அதிகமாக சக்தி இருப்பதை தான் கவனித்திருப்பதாகவும், அதிகமாக காய்கறிகளை சாப்பிட்டு வருவதாகவும் சன்னி லியோன் கூறியுள்ளார். மேலும், இறைச்சி தொழிலில் விலங்குகள்…

Read More

இன்னும் 3 மாதத்தில் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ்

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை தீயினால் பாதிக்கப்பட்டு அந்த கட்டிடம் முழுவதுமே சிதிலமடைந்தது. தற்போது கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. கட்டிடம் இடிக்கும் பணி முடிந்தவுடன் மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘விபத்தில் சிக்கிய கட்டிடம் தெரிந்தே விதிகளை மீறி கட்டப்படவில்லை. விதிமீறல் பற்றி எங்கள் கவனத்திற்கு வந்த போது, தீயணைப்பு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும் கட்டிடம் இடிக்கப்பட்ட பின், அதே இடத்தில், அரசு விதிமுறைகளை பின்பற்றி, புதிய சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும்’ என்று கூறினார்.

Read More

13 வயது தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன்

ஓமலூர் அருகே உள்ள கே.ஆர்.தோப்பூரை சேர்ந்தவர் ராஜசேகரன். பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இவர் தனது சித்தப்பா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அங்கு தனது சித்தப்பாவின் 13 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனக்கு தங்கை முறையில் உள்ள அந்த சிறுமியுடன் ராஜசேகரன் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து வலுக்கட்டாயமாக உடலுறவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்பட அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருக்கும் சம்பவம் பெற்றோர்களுக்கு தெரியவர அவர்கள் அதிர்ந்துபோய் விட்டனர். இதனையடுத்து ராஜசேகரன் தான் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்…

Read More