கணவனை சந்தோசப்படுத்த கள்ளக் காதலனை போட்டுத் தள்ளிய பத்தினி

கள்ளக்காதலனை உயிரோடு எரித்து கொலை செய்த வழக்கில் ஒரு பெண் மற்றும் அவரின் கணவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்காதல் வைத்திருக்கும் பெண்கள், கள்ளக்காதலனோடு சேர்ந்து, தனது கணவரை கொலை செய்த செய்திகளை இதற்கு முன்பு நாம் நிறைய படித்துள்ளோம். ஆனால், அதற்கு நேர்மாறான சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. புது டெல்லி ஷாதரா நகரில் உள்ள காந்திநகர் பகுதியில் பூசாரியாக இருப்பவர் லக்கான் (30). அவரின் மனைவி, சந்திரசேகர் (35) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விவகாரம் லக்கானுக்கு தெரிய வர, அவர் மனைவியை எச்சரித்துள்ளார். அப்போது எழுந்த வாக்குவாதத்தில், நான் சந்திரசேகரை மறந்துவிடுகிறேன். மேலும், அவரை கொலை செய்யவும் நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன் என லக்கானின் மனைவி கூறியுள்ளார். இதனையடுத்து, லக்கானின் மனைவி, கடந்த 24ம் தேதி சந்திரசேகரை கோவிலுக்கு வரவழைத்துள்ளார். அப்போது,…

Read More

பொறியியல் இளம் மாணவி எடுத்த மோசமான முடிவு

விடுதி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையில் உள்ள பி.எஸ்.என்.ஏ தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி தாரணி. இவர் நேற்று இரவு அவரின் பெற்றோர்களுக்கு தொலைபேசியில் பேசும் போது, நிர்வாகத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார். எனவே, அவரை காலையில் வந்து சந்திக்கிறோம் என பெற்றோர்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை அவர் கல்லூரி விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வண்டி மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே மரணமடைந்து விட்டார் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், எங்கள்…

Read More

17 வயது சிறுவனுடன் காதல் – கணவனை உதறிய 27 வயது பெண்

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், 17 வயது சிறுவனுக்காக தனது கணவரை தூக்கி ஏறிந்த விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பகுதியில் வசிக்கும் 27 வயதுள்ள ஒரு பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், 17 வயது சிறுவனுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, சமீபத்தில் அவர் கணவனை விட்டுவிட்டு சிறுவனுடன் மாயமானார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விசாரணையில் இறங்கிய போலீசார், அவர்கள் இருவரும் மதுரையில் தங்கியிருப்பதை கண்டு பிடித்து, ஆரல்வாய் மொழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் கணவர், நடந்ததை மறந்து விட்டு ஒன்றாக வாழ்வோம். என்னுடன் வந்து விடு என கெஞ்சினார். ஆனால், அந்த பெண்ணோ, நான் சிறுவனுடன் தான் செல்வேன் என…

Read More

ரொஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதென்றால் ஈழ அகதிகளையும் சேர்த்து கடத்துங்கள் – அப்துல்லா

இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ள ரொஹிங்கியா அகதிகளை இந்திய மத்திய அரசு மியன்மாருக்கு நாடு கடத்துமானால், அது ஈழத் தமிழ் அகதிகளையும் நாடு கடத்த வேண்டும் என காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், ஹரியானா,உத்தரப்பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் டெல்லிப் பகுதிகளில் அண்ணளவாக நாற்பதாயிரம் ரொஹிங்கிய அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களில் சிலர் அல்-கொய்தா, அல் உம்மா மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றில் நேற்று பிரமாணப் பத்திரம் ஒன்றை கையளித்திருந்தது. உரிய அனுமதியின்றி அகதிகளாக வந்தவர்கள் இந்தியாவில் வாழ உரிமை அற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள இந்திய மத்திய அரசு, அவர்களை மீண்டும் மியன்மார் அனுப்ப தாம் திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இதை முற்றாக எதிர்ப்பவர்களில் ஒருவரான காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

Read More

12 பெண்களை கற்பழித்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்

இந்தியாவில் சுமார் 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற தாய் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்திய செய்திகள் இதனை தெரிவித்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண் ராம்தாஸ் (21). போதைக்கு அடிமையானவர். இவர், அவர் உறவினர்கள் உட்பட 12 பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். போதையில் பலரை சித்திரவதையும்; செய்துள்ளார். மகனை திருத்த முயன்றும் தாயால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையும், வளர்ப்பு தாயையுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய், ராம்சரணை கொல்ல முடிவெடுத்தார். இதற்காகக் கூலிப்படைக்கு முன்பணமாக இந்தியா ரூபாய் 50 ஆயிரம் கொடுத்தார். அவர்கள், ராம்சரணை, வாசி என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக்கொன்றனர். இதையடுத்து கொலை செய்ய தூண்டிய தாயையும்,…

Read More

நண்பர்களுடன் மாமியாரை கற்பழிப்பு செய்து கொன்று புதைத்த மருமகன்

மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஜோதி இவரது மகளை செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் தாயிக்கு சமமான மாமியரை செல்வின் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தோட்டத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களாக காணாமல் போன ஜோதியின் பெயரில் புகார் மனு அளிக்கப்பட்டதை அடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜோதி அவரது மருமகனால் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனால் பொலிசார் செல்வின் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்ததோடு படுகொலை செய்யப்பட்டு தோட்டத்தில் புதைக்கப்பட்ட உடலை தாசில்தார் முன்நிலையில் மருத்துவ சோதனைக்காக தோண்டி எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

பாடசாலை மாணவியை பாலியல் சீரழித்த அதிபரும் ஆசிரியரும்

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை அப்பள்ளின் அதிபர் மற்றும் ஆசிரியர் இருவரும் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை அப்பள்ளியின் முதல்வரும், ஒரு ஆசிரியரும் சேர்ந்து வெகு நாட்களாகவே பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். எனவே, அவரை ஷாக்புராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்துள்ளனர். அதன் பின் வீட்டிற்கு சென்ற அந்த சிறுமியின் உடலை மிகவும் மோசமடைந்தது. அதன் பின்னரே அவரின் பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்தது. எனவே, இதுகுறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது தெரிந்ததும் பள்ளியின் முதல்வரும், அந்த ஆசிரியரும் தலைமறைவாகி விட்டனர். ஜெய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்…

Read More

மாணவியின் பெயரில் பேஸ்புக் வைத்திருந்த மாணவனின் நிலை

இந்தியா – மத்திய பிரதேசத்தில் பெண் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை பயன்படுத்திய கல்லூரி மாணவனை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக காவல்துறையில் புகார் அளித்து இருந்தார். புகாரில் அந்த பெண் தான் பேஸ்புக் கணக்கு தொடங்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் போலி கணக்கு தொடங்கியவர் சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவர் கல்லூரியில் பயின்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் பெண் பெயரில் போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் பேசி வந்ததுள்ளார். மேலும், புகார் அளித்த கல்லூரி…

Read More

காதலியுடன் உல்லாசம் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன்

காதலியுடன் உல்லாசமாக இருந்த காட்சியை முகநூலில் ஒளிபரப்பியதாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், ஒரு ஆணும், பெண்ணும் உல்லாமாக இருக்கும் லைவ் (நேரடி) வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அடிமாலி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். ஜவுளிக்கடையில் வேலை செய்யும் அந்த பெண், தன்னுடைய காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், அதை தனக்கு தெரியாமல் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி விட்டதாகவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நெடுங்கூடம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் லினு(23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் கடந்த…

Read More

ரூ.100 கோடி சொத்தை உதறிவிட்டு துறவறம் போகும் தம்பதி

பல கோடி சொத்துக்களை உதறிவிட்டு கணவன்,மனைவி துறவறம் செல்லும் விவகாரம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பாஜக பிரமுகரின் மகள் அனாமிகா(34). இவர் சுமித் ரத்தோர் (35) என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுமித், தனது தந்தையின் தொழிலை கவனித்து வருகிறார். அதேபோல், அனாமிகா வருடத்திற்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் ஐ.டி. துறையில் பணிபுரிகிறார். இவர்களின் குடும்ப சொத்து ரூ.100 கோடியை தாண்டும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயின் சமூகத்தை சேர்ந்த அவர்களுக்கு, சமீப காலமாக துறவறம் மெற்கொள்வதில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, துறவறம் செல்வது என அவர்கள் முடிவெடுத்தனர். பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் அதை தடுக்க முயன்றனர். ஆனால், தங்கள்…

Read More