ஒரு மாதத்துக்குள் ஒரு கோடியைத் தாண்டிய விஜய் பாட்டு

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்று பாடல் ஒன்று, ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம், வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலின் லிரிக் வீடியோ, கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வீடியோ, இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Read More

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜித்குமார்

அஜித் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான். எந்த ஒரு இடத்தில் அவருடைய ரசிகர்கள் அஜித்தை கைவிட்டது இல்லை. இந்நிலையில் அஜித் விவேகம் படத்தில் அளவுக்கு அதிகமான ரிஸ்க்கை எடுத்துவிட்டார், இதனால், அவருடைய தோளில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த மருத்துவர்கள் கண்டிப்பாக அறுவை சிகிச்சை எடுத்தே ஆகவேண்டும் என்று கூறிவிட்டார்களாம், அதை தொடர்ந்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர், ஆனால், சிகிச்சை முடிந்து அஜித் நலமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Read More

இணையத்தில் வேகமாக பரவும் பிக்பாஸ் ரைசா வின் அரை நிர்வாணப் படங்கள்

கடந்த வருடம் மே மாதம் இணையத்தில் பதிவு செய்யப்பட்ட ரைசாவின் கவர்ச்சி போட்டோஷூட் படங்கள் சிலவன வைரலாக பரவி வருகின்றன. இந்த படங்கள் சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் கபில் கணேஷ் என்பவரால் எடுக்கப்பட்டது. இது ஃபேஷன் ஸ்டைலின் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது. இந்த போட்டோஷூட் படங்களில் பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் இதற்கு முன் காண்டிராத அளவிற்கு மிகவும் செக்ஸியான தோற்றத்தில் காணப்படுகிறார். இவ்வகை போட்டோஷூட், ஃபேஷன் ஸ்டைலிங் மேக்கப் ஆர்ட்ஸ் எனப்படும் MUA வகை போட்டோகிராபி எனப்படுகிறது.

Read More

அஜித் இன் விவேகம் படத்தின் தோல்வியை மாற்ற களம் இறங்கிய சில மாணவ மாணவிகள் – தமது கல்வியில் கோட்டை விடுவார்களா?

அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தை பல விமர்சகர்கள் கழுவி கழுவி ஊற்றி வரும் நிலையில் முதல்முறையாக கல்லூரி மாணவ, மாணவிகள் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வீடியோ விமர்சனம் செய்து வருகின்றனர். துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் என்ற புதிய கான்செப்டை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்தது போல ‘விவேகம்’ படத்தில் இயக்குனர் சிவா, ஹாலோகிராம், சீக்ரைட் சொசைட்டி, மார்ஸ் கோட் ஆகியவற்றை நமக்கு சொல்லி கொடுத்துள்ளார். இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் இந்த கான்செப்ட்டுக்கள் வந்ததில்லை. எனவே படத்தை புரிந்து பார்த்தால் கண்டிப்பாக இது நல்ல படம் என்று உணர்வீர்கள். புரியவில்லை என்றால் இன்னொரு முறைகூட பார்க்கலாம் தவறில்லை’ என்று கல்லூரி மாணவி ஒருவர் டுவிட்டரில் வீடியோ மூலம் விமர்சனம் செய்துள்ளார். ‘விவேகம்’ படத்திற்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தற்போது கல்லூரி மாணவ, மாணவிகளும் களத்தில் இறங்கி புரமோஷன் செய்து…

Read More

அஜித் இன் விவேகம் திரைப்படம் தோல்வி – உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது

விவேகம் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது என்ற மாய பிம்பம் உடைந்துள்ளது. விவேகம் திரைப்படம் வெளியாகி பாகுபலி, கபாலி ஆகிய படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் விவேகம் படத்தின் வசூல் குறித்த உணமை நிலவரம் வெளியாகியுள்ளது. நான்கு நாட்கள் முடித்து ஐந்து நாளில் வசூல் பாதியாக குறைந்துவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் விவேகம் திரைப்படம் 6.23 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் விவேகம் படம் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற பொய்யான செய்தி பரப்பப்படுகிறது.

Read More

“விவேகமா வீடியோகேமா?” அஜித் இன் திரைப்படத்தை வறுத்தெடுத்துள்ள BBC செய்திச் சேவை

அஜித் இன் திரைப்படம் உலகத்தின் பல பாகங்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கின்றது. இந் நிலையில் இத் திரைப்படம் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இந் நிலையில் பிருத்தானிய செய்திச் சேவையான BBC, விவேகம் திரைப்படத்தை எதிராக விமர்சித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துக்களை மேற்கோள் காட்டி குறித்த செய்தி தொகுக்கப்பட்டுள்ளது. “விவேகமா வீடியோகேமா?” என்று தலைப்பிடப்பட்டுள்ள குறித்த செய்தியானது கீழ்வருமாறு தொடர்ந்து செல்கிறது. “விவேகமா வீடியோகேமா?” – விவேகம் திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் மக்கள் கருத்து அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த விவேகம் திரைப்படம் குறித்தான பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்ட நிலையில், விவேகம் வீடியோகேம் போன்று உள்ளதென்றும், எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை…

Read More

திரைவிமர்சனம் – விவேகம்

நடிகர் அஜித்குமார் நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் சிவா இசை அனிருத் ரவிச்சந்தர் ஓளிப்பதிவு வெற்றி இராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அஜித், தனக்கு கொடுக்கப்படும் எந்த ஒரு வேலையையும் தனி ஆளாக சென்று சமாளிக்கும் வல்லமை படைத்தவர். அஜித், விவேக் ஓபராய், செர்ஜ் குரோசன், அமிலா டெர்சிமெகிக் உள்ளிட்ட 4 பேர் ஒரு குழுவாக இருக்கின்றனர். இந்நிலையில் அஜித், காஜல் அகர்வால் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இராணுவத்தில் ரகசிய பொறுப்பில் இருக்கும் அஜித்தின் குழுவுக்கு ஒரு வேலை வருகிறது. அதிநவீன ஆயுதம் ஒன்று பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர். அதேபோன்ற இரு ஆயுதங்கள் இந்தியாவில் பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் வர, அதனை கண்டுபிடிக்க ராணுவத்தின்…

Read More

ஆரவ்வே எனது வாழ்க்கை ; அவர்தான் எனக்கு எல்லாமே – ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியா, ஆரவ் பற்றி பேசிய ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஓவியா, தன்னுடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து, குழம்பி , மன உளைச்சல் காரணமாக, நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு சென்றார். அதன் பின் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். அனால், அது வெறும் நடிப்புதான் என சினேகனிடம் கூறினார். அதன் பின் அவருக்கு உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். ஆனாலும், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவையே எடுத்தார் ஓவியா. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஓவியா, சென்னை சிட்டி செண்டருக்கு சென்றிருந்த போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவரிடம் ஆரவை இன்னும் காதலிக்கிறீர்களா? என அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓவியா “ ஆரவை இன்னும் நேசிக்கிறேன்….

Read More

பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜூலி வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைய நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஜூலி சென்னையில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்பட்டார். அங்கு மேட்ச் பார்க்க வந்த பரணியை தொடர்பு கொண்டு வெளியே வரச்செய்து அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் பரணியை அண்ணன் என்று கூறிய நிலையில் அவர் வீட்டின் சுவர் ஏறி குதிக்கும்போது தடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு ஜூலியின் மனதில் இருந்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே மன ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்ததால் அவர் பரணியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிகிறது. ஜூலி செய்த பல சூனியத்தால் தான் ஓவியா வெளியேறினார் என்றாலும் அவர் செய்த தவறுகளுக்கு தண்டனையாக அவர் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் இனியும் ஜூலியை விமர்சனம் செய்யாமல் விலகிவிடுவதே நல்லது என்று பலர் டுவிட்டரில்…

Read More