2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – சிம்மம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். சிம்மம் – (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய சிம்மராசியினரே நீங்கள் எதற்கும் கலங்காதவர். இந்த குருப் பெயர்ச்சியில் களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர் களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில்…

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – கடகம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். கடகம் – (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பார்வையாலேயே மற்றவர்களை பணியவைக்கும் திறமை உடைய கடகராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு,…

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். மிதுனம் – (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய மிதுனராசி யினரே நீங்கள் பிடிவாத குணமும் உடையவர். இந்த குருப் பெயர்ச்சியில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும்….

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். ரிஷபம் – (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய ரிஷப ராசியினரே நீங்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பதில் திறமையானவர். இந்த குருப் பெயர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம்…

Read More

உங்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா?… ஜோதிடம் கூறுவது இதுதான்

ஜோதிடத்தின் விளக்கப்படத்தில் 12 பிரிவுகள் உள்ளது. இந்த பிரிவினையை வீடு என்று கூறுவார்கள். ஒவ்வொரு வீடும் நலம், வளம், பெற்றோர், என்று பலவற்றை குறிக்கிறது. இந்த 12 பிரிவுகளில், 3-ஆம் வீடு மட்டும் பயணத்தை குறிக்கிறது. ஆனால் இது ஒரு சிறிய பயணத்தைக் கூட கூறலாம். எனவே நம்முடைய வெளிநாடு செல்லும் பயணம் ஜோதிடத்துடன் எப்படி ஒத்து போகிறது? என்பது குறித்து காண்போம்.. ஜோதிட வரைப்படத்தின் மூன்றாம் வீடு கூறுவது என்ன? மூன்றாம் வீட்டை சோரியா பவா மற்றும் பித்ரு பவா என்று அழைப்பார்கள். அல்லது தைரியமான முயற்சிகள் மற்றும் உடன் பிறப்புகளின் வீடு என்றும் கூறுவார்கள். ஆதிக்கம் செலுத்தும் விடயங்கள் அந்த வீட்டின் அடையாளமாக மாறும். அதை தவிர்த்து, இந்த மூன்றாம் வீட்டில், பக்கத்தில் வசிப்பவர் உடல் ஆற்றல், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட விளையாட்டு…

Read More

2017 குருப் பெயர்ச்சி பலன்கள் – மேஷம்

ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம், 17ம் தேதி (02/09/2017) சனிக்கிழமை அன்று காலை 09:32 மணிக்கு குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர உள்ளார். மேஷம் – (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷ ராசியினரே உங்களுக்கு தற்பெருமையும் இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியால் உங்கள் ராசியை குரு ஏழாம் பார்வையாக பார்க்கிறார். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். டிசம்பர் வரை வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு…

Read More

2017 – 2019 ராகு-கேது பெயர்ச்சி – பிறந்த தேதிக்கான பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கானது 27.7.2017 முதல் 13.2.2019 வரை ராஜகிரகம் என்று அழைக்கப்படும் சூரியனை அதிபதியாகக் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, நீங்கள், சூரியன் எப்படி உலகிற்கு பிரம்ம ஆதாரமாக விளங்கி ஒளி தருகிறதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வீர்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள். அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்திருந்தாலும் அமைதி தோற்றம் கொண்டிருப்பீர்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். நியாயத்தை மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவீர்கள். தீர்மானமான கருத்துகளைக் கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பீர்கள். ராஜதந்திரம் அதிகம் உடையவர்கள். உயர்பதவியில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பீர்கள். இந்த ராகுகேது பெயர்ச்சியால் கடந்த 1½ வருடங்களாக இருந்து வந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள்….

Read More

ராசியின் படி உங்களின் காதலி எவ்வளவு ரொமேண்டிக் ஆனவர்?

உலகில் பிறந்த அனைத்து பெண்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணங்கள் இருக்கும். பெண்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு விரும்புவார்கள். பெண்களின் குணமான அன்பு, கருணை, ஈர்ப்பு போன்றவை ஆண்களை அதிகமாக ஈர்க்கிறது. நீங்கள் விரும்பும் பெண்ணுக்கு அவரின் இராசியின் படி என்ன குணம் இருக்கிறது என்பதை இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். மேச ராசி பெண்கள் மிகவும் வெளிப்படையானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு கிரியேட்டிவான சிந்தனைகள் தோன்றும். இவர்கள் பொய் சொல்லவோ பொய்யாக நடிக்கவோ மாட்டார்கள். இவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டவர்கள். எனவே இவர்களுடன் இருக்கும் போது உங்களுக்கு போரடிக்காது. இவர்களுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் திமிர் இருக்கும். ஆனால் உங்களிடன் மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டால், அவர்கள் உள்ளே எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். இனிமையானவர்களாகவும், உதவி செய்யும் குணம்…

Read More

தனுசு – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

குறி விலகாத அம்பைப் போல் குறிக்கோள் தவறாதவர்களே. எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறிப் பயணித்தாலும், பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே. மதம் மீறிய மனிதநேயர்களே. மனசாட்சிக்கு பயந்தவர்களே. உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், உங்களுக்கும் உங்கள் தகப்பனாருக்கும் இடைவெளியை ஏற்படுத்தி, கையில் ஒரு காசு கூட தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். பிதுர்வழிச்…

Read More

விருச்சிகம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017

மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். மற்றவர்களை உடனே நம்பி உதவி செய்து, தர்மசங்கடத்தில் சிக்கிக் கொள்வீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறிப் பழக மாட்டீர்கள். இலவசமாக எதையும் பெற மாட்டீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்யோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்….

Read More