இன்று நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படவுள்ள 6 அத்தியாவசிய பொருட்கள்

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.

உருளைக்கிழங்கு , பெரிய வெங்காயம் , பருப்பு , கருவாடு , தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய், கருவாடு ஆகிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.

Comments

comments

Related posts