வலிப்பு வந்த ரசிகருக்கு தாய்ப்பால் புகட்டி காப்பாற்றிய தமிழ் நடிகை ஶ்ரீதேவி

ஒரு பெரிய இயக்குனர் மூலம் தமிழில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. இவருக்கு தாய் மொழி தமிழாக இருந்தாலும், தமிழ்,தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவருடைய கவர்ச்சியான கண்களுக்கு இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டிருந்தார்

இந்தியில் இவர் நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் முந்தி அடித்துகொண்டு கூட்ட நெரிசலில் நிறைய பேர் இறந்து போனவர்களும் உண்டு.

இதை அறிந்த அந்த நடிகை தான் நடித்துக்கொண்டிருந்த படபிடிப்பை நிறுத்தி விட்டு மும்பைக்கு பதறி அடித்து கொண்டு ஓடினார்.

இறந்தவரின் இறுதி சடங்கு வரை கூடவே இருந்துவிட்டு திரும்பி வந்தார். திருமணம் ஆன பின்பு கூட பெரிய ஹீரோகளின் படங்களில் நடித்தார்.

ஒரு படத்தின் சூட்டிங் காட்டு பகுதியில் நடைபெற்ற போது அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தூரத்தில் அலறல் சத்தம் கேட்டது அந்த சத்ததை கேட்ட நடிகை அங்கு ஓடினார்.

அங்கு ரசிகர் ஒருவர் காக்கா வலிப்பால் துடித்துகொண்டிருந்தார் அதனை பார்த்த நடிகை அருகில் இருந்த வரிடம் எதேனும் பாத்திரம் வைத்துள்ளீர்களா என கேட்டார்.

ஒரு பெண் டிபன் பாக்சை கொடுத்தார் உடனே மறைவான இடத்திற்கு சென்று பாக்ஸ் முழுவதும் தாய்பால் எடுத்து வந்து பாதிக்கப்பட்ட ரசிகருக்கு வாயில் ஊட்டிவிட்டார். இதனால் அவருக்கு உடனடியாக வலிப்பு நின்றது. அந்த இடத்தில் இருந்த கிராம மக்கள் அனைவரும் அவரை வணங்கினர்.

இதனையடுத்து அவர் ஒரு வார இதழ்க்கு பேட்டி அளிக்கும் போது கூறுகையில் வலிப்பு வரும்போது இரும்பு கொடுக்கமால தாய்ப்பால் கொடுத்தாலே நிறுத்திவிடலாம் என கூறினார். அவர் தான் தமிழில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகை ஶ்ரீதேவி.

Actress Sridevi Latest Hot Pics

Comments

comments

Related posts