வலிப்பு வந்த ரசிகருக்கு தாய்ப்பால் புகட்டி காப்பாற்றிய தமிழ் நடிகை ஶ்ரீதேவி

ஒரு பெரிய இயக்குனர் மூலம் தமிழில் அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. இவருக்கு தாய் மொழி தமிழாக இருந்தாலும், தமிழ்,தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவருடைய கவர்ச்சியான கண்களுக்கு இந்தியா முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டிருந்தார் இந்தியில் இவர் நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் முந்தி அடித்துகொண்டு கூட்ட நெரிசலில் நிறைய பேர் இறந்து போனவர்களும் உண்டு. இதை அறிந்த அந்த நடிகை தான் நடித்துக்கொண்டிருந்த படபிடிப்பை நிறுத்தி விட்டு மும்பைக்கு பதறி அடித்து கொண்டு ஓடினார். இறந்தவரின் இறுதி சடங்கு வரை கூடவே இருந்துவிட்டு திரும்பி வந்தார். திருமணம் ஆன பின்பு கூட பெரிய ஹீரோகளின் படங்களில் நடித்தார். ஒரு படத்தின் சூட்டிங் காட்டு பகுதியில் நடைபெற்ற போது அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அப்போது தூரத்தில் அலறல் சத்தம் கேட்டது…

Read More

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். என்றாலும் சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள், முன்கோபம், உறவினர் பகை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துங்கள். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை…

Read More

தின பலன் – 4 நவம்பர் 2017

தின பலன் ராசி மேஷம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் ராசி ரிஷபம் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி மிதுனம் சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்களின்…

Read More