ஒரு மாதத்தில் கொழுப்பை போக்க எளிய வழி இதோ

ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் அதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனையைப் போக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ!

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் விதை – 100 கிராம்

தண்ணீர் – 200 மி.லி

செய்முறை

ஓரளவு கனிந்த பரங்கிக்காயை 100 கிராம் அளவு எடுத்து, அதை சிறு துண்டுகளாக்கி நன்றாக அரைத்து, பின் அதில் 200 மிலி நீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை

இந்த பூசணிக்காய் பானத்தை தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கும் 1/2 மணி நேரத்திற்கு முன் என்று ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்

பூசணிக்காயில் உள்ள விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து, நல்ல கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவுகிறது.

பூசணி விதைகளில் மக்னீசியம் ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது ரத்த அழுத்தத்தை சீராக்கி, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

Comments

comments

Related posts