ஒரு மாதத்தில் கொழுப்பை போக்க எளிய வழி இதோ

ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் அதனால் ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனையைப் போக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பானம் இதோ! தேவையான பொருட்கள் பூசணிக்காய் விதை – 100 கிராம் தண்ணீர் – 200 மி.லி செய்முறை ஓரளவு கனிந்த பரங்கிக்காயை 100 கிராம் அளவு எடுத்து, அதை சிறு துண்டுகளாக்கி நன்றாக அரைத்து, பின் அதில் 200 மிலி நீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். குடிக்கும் முறை இந்த பூசணிக்காய் பானத்தை தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கும் 1/2 மணி நேரத்திற்கு முன் என்று ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும். நன்மைகள் பூசணிக்காயில் உள்ள விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்து, நல்ல கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான அளவில் பராமரிக்க உதவுகிறது. பூசணி விதைகளில் மக்னீசியம் ஏராளமான…

Read More

இலங்கை ரயிலில் இச் சேவைகளுக்கு கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது

இலங்கை தொடரூந்து திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற, பொதிப் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி , எதிர்வரும் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடரூந்து பொதிப் போக்குவரத்து கட்டணம் நூற்றுக்கு 50 வீதத்தில் அதிகரிக்கப்படவுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ஜே. திபொலகே தெரிவித்திருந்தார்.

Read More

யாழ்ப்பாண பிரபல தனியார் வைத்தியசாலைக்கு சீல் வைப்பு

வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சத்திரசிகிச்சை பிரிவு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட 10 நோயாளர்களுக்கு திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 நோயாளர்களினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று…

Read More

காதலித்து ஏமாற்றிய இளைஞனுக்கு வவுனியா நீதிமன்றம் கொடுத்துள்ள தண்டனை

16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வித்தித்து தீர்ப்பளித்தது. முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன் கடந்த 2011 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய சம்பவம் பதிவாகியது. இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் செய்துகொள்வார் என காத்திருந்த சிறுமிக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. தனது காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார் என. இந்நிலையில் சிறுமி விடயம் குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கமைய குறித்த இளைஞனை கைது செய்த முல்லைத்தீவு காவற்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம்…

Read More

தின பலன் – 28 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் ராசி மிதுனம் சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன்…

Read More