பெட்டிகளுடன் கோபித்துக்கொண்டு தனியாக சென்ற கொழும்பு ரயில் எஞ்சின்

கொழும்பிலிருந்து மீரிகமை நோக்கி பயணித்த ரயில் இன்ஜினிலிருந்து பயணிகள் பெட்டி வேறாகிச் சென்றமையின் காரணமாக அப்பாதை ஊடாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமடைந்துள்ளன.

இந்த சம்பவம், ஹுனுப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் மாலை மாலை 4.45 மணிக்கு மீரிகமை நோக்கி பயணித்த ரயிலே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இணைப்பு வயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே ரயில் பெட்டிகள் வேறாகிச் சென்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

Comments

comments

Related posts