HNB வங்கியில் A/L தகைமையுடன் வேலைவாய்ப்பு

இலங்கை ஹட்டன் நஷனல் வங்கியில் க.பொ.த உயர்தர தகைமையுடன் பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வயது எல்லை 18 – 25.

விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே அழுத்தவும். http://elearning.hnb.lk/careers/

Comments

comments

Related posts