இலங்கை அரச ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் புதிய சுற்றறிக்கை

கடமையில் ஈடுபட்டுள்ளபோது காயங்களுக்கு உள்ளாகும் அரச ஊழியர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இம் மாற்றம் செய்த சுற்றறிக்கையானது 18.07.2017 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts