முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – (விண்ணப்பப்படிவம் இணைப்பு)

க.பொ.த உயர்தர தகைமையுடன் இலங்கை வடமேல் மாகாணசபையில் முகாமைத்துவ உதவுயாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத்திகதி 14.11.2017.

விண்ணப்பதாரிகளுக்கான தேர்வுப் பரீட்சை டிசெம்பர் மாதத்தில் நடாத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Related posts