சைட்டத்துக்கு எதிராக போராடும் கலை, வர்த்தக பீட மாணவர்களே…

சைட்டத்துக்கு எதிராக போராடும் கலை, வர்த்தக பீட மாணவர்களே… சைட்டம் போராட்டமானது பட்டமானது காசுக்கு விற்கப்படுகிறது என்பதற்காகவும், அப் பட்டதாரிகளால் இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறும் மாணவர்களின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் நடாத்தப்படுகின்றது. இதில் வருமானப் பாதிப்பே பிரதானமாகக் காணப்படுகின்றது எனலாம். இவர்களின் போராட்டம் இப்படி இருக்க அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என அரச பல்கலைக்கழகங்களில் கலை, வர்த்தகம் படிப்போரும் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் போராடவேண்டியது சைட்டத்துக்கு எதிராக இல்லை… வேறு எதற்கு எதிராக..? இலங்கையில் தற்போது ஆங்கிய எழுத்துக்கள் நான்கு அல்லது ஐந்தை ஒன்றாக இணைத்துக்கொண்டு ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டு பல நிறுவனங்கள் கிளம்பியுள்ளன. அவை தான் உண்மையில் பட்டத்தை விற்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். அங்கு பட்டத்தை பெற ஒன்றும் தேவையில்லை. அவர்கள் கேட்கும் காசை கட்டிவிடவேண்டியது தான். அதன் பின்னர் வகுப்பு…

Read More

இலங்கையில் கணினி குற்றங்கள் தொடர்பாக புதிய சட்டம்

கணனி குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கணனி ஹெக்கர்கள் சைபர் தாக்குதல்களின் மூலம் இலங்கையை கேந்திர நிலையமாகக் கொண்டு மேற்கொள்ளும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்குவதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது. வங்கி கணக்குகள் மீது சைபர் தாக்குதல் நடத்திய சம்பவங்கள் இரண்டு மட்டுமே இலங்கையில் பதிவாகியுள்ளன. பங்களாதேஷ் வங்கி மீதான தாக்குதல் மற்றும் அண்மையில் தாய்வானில் பதிவான தாக்குதல் என்பனவே இவ்வாறு பதிவாகியுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னதாக இடம்பெற்றது கிடையாது என்பதனால் வழக்குத் தொடர்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே புதிய சட்டங்களை உருவாக்கி கணனி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் கணனி குற்றச் செயல்களை தடுக்க முயற்சிக்கப்பட்டு…

Read More

இலங்கையில் இந்துத் தமிழ்க் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்குங்கள்

வவுனியாவின் பல இடங்களிலும் இந்து தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. எதிர்வரும் தீபாவளிக்கு தமிழர்களின் கடைகளில் பொருட்களை வாங்குமாறு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. “இந்துத் தமிழர்களே” எனத் தலைப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள இந்தத் துண்டு பிரசுரத்தின் இறுதியில் சிவசேனா அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது – (விண்ணப்பப்படிவம் இணைப்பு)

க.பொ.த உயர்தர தகைமையுடன் இலங்கை வடமேல் மாகாணசபையில் முகாமைத்துவ உதவுயாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத்திகதி 14.11.2017. விண்ணப்பதாரிகளுக்கான தேர்வுப் பரீட்சை டிசெம்பர் மாதத்தில் நடாத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

நீரிழிவுக்கும் சோற்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியுமா?

சோற்றை உண்பதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் உண்மையில் அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சோறு சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சோறு சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. கஞ்சி வடித்த சோற்றினால் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் இந்த கஞ்சியிலும் மருத்துவ நன்மைகள் உள்ளன. சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும். அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சோறு உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

Read More

தின பலன் – 15 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை ராசி ரிஷபம் நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் ராசி மிதுனம் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த…

Read More