சகல அரசாங்க ஊழியர்களும் அறியவேண்டிய,செய்யவேண்டிய விடயமொன்று தொடர்பான சுற்றறிக்கை

இலங்கை அரச ஊழியர்கள் கட்டாயமாக செய்யவேண்டிய விடயம் ஒன்று தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏற்புடைய வகையில் ஓய்வூதியத் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து ஊழியர்களும் இச் சுற்றறிக்கையை கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியமானதொன்றாகின்றது. மூலம்: அன்பு ஜவஹர்ஷா அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து

Read More

பாழடைந்த வீட்டில் உல்லாசமாக இருந்த 15 வயது பாடசாலை மாணவி மற்றும் இளைஞன்

பேருவளையை சேர்ந்த 15 வயதான மாணவியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 25 வயதான இளைஞனை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பாடசாலை சீருடையில் இருந்த மாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5 மணிநேரம் பாழடைந்த வீட்டில் மாணவியை வைத்திருந்து விட்டு, பாடசாலை விடும் நேரத்தில் இளைஞன், மாணவியை பாடசாலைக்கு அருகில் அழைத்து வந்து விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பிரதேசவாசிகள் இளைஞனை பிடித்துள்ளனர். குறித்த மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கை பெண் ஆசிரியைகளுக்கு விசேட கவுண் ஆடை

கர்ப்பிணி ஆசிரியைகள் புடைவை அணிந்து பணிக்கு வருவது கடினமானதாக காணப்படுவதனால், அவர்களுக்கு கவுண் வகையிலான விசேட ஆடை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று இலங்கை கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படவுள்ளது. ஏனைய பல திணைக்களங்களில் இவ்வாறு கர்ப்பிணிப்பெண்கள் விசேட ஆடைகளை கர்ப்ப காலத்தில் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆசிரியைகளுக்கும் பொருத்தமான ஒழுக்கமான அடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது போன்று ஊழியர்களின் பிரச்சினைகளை ஊழியர் மட்டத்தில் இருந்து சிந்தித்து அதற்கு தீர்வுத்திட்டங்களை முன்வைக்கும் கல்விஅமைச்சின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.

Read More

தின பலன் – 13 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ் ராசி ரிஷபம் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே ராசி மிதுனம் காலை 5.42 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். முகப்பொலிவுக் கூடும். கைமாற்றாக…

Read More