தின பலன் – 12 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம் ராசி ரிஷபம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு ராசி மிதுனம் ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில்…

Read More