இலங்கையில் கள்ளக் காதலனின் விநோத பழிவாங்கல்

பெண்ணொருவரின் நிர்வாணப் படத்தை அச்சிட்டு அதனை விநியோகித்த காரணத்திற்காக ஒருவரை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது சம்பந்தப்பட்ட பெண்ணின் நிர்வாணப்படம் அவரிடம் இருந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் இந்த பெண் களனி வராகொடை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரும் பின்னர் மினுவங்கொடை பிரதேசத்தில் குடியேறி வசித்து வந்துள்ளனர். இந்த பெண்ணுக்கு 21 வயதான மகனும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் இருவரும் தகராறில் பிரிந்துச்…

Read More

இலங்கையில் அனைத்து வாகனங்களுக்கும் இந்த சிப் கட்டாயமாக்கப்படுகிறது

இலங்கையிலுள்ள அனைத்து வாகனங்களின் போக்குவரத்தினை கண்காணிக்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனைத்து மோட்டார் வாகனங்களிலும் பொருத்தக்கூடிய புதிய இலத்திரனியல் சிப் ஒன்றை அறிமுகம் செய்ய மோட்டார் வாகன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய முறை எதிர்வரும் வருடம் முதல் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேடியோ அலைகள் (GPS) ஊடாக வாகனத்தின் அனைத்து இயக்கங்களினதும் தகவல்களை பெற்றுக் கொள்ள கூடிய சிப் பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒன்று வெளியிடப்படவுள்ளது. இந்த சிப்பில் வாகனத்தின் அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்படவுள்ள நிலையில் பிரதான இலக்க தகடிற்கு மேலதிகமாக இந்த சிப் பொருத்துவது கட்டாயமாகும். பல்வேறு குற்றங்களை மேற்கொண்ட பின்னர் தப்பி செல்லும் வாகனங்களை விரைவில் கண்டுபிடிப்பதற்கு இதன் ஊடாக இலகுவாக முடியும் என திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Read More

இலங்கையை உலுகியுள்ள இரு முதுமைக் காதலர்களின் நிலைமை

அனுராதபுரத்தில் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்தமையை தாக்கிக் கொள்ள முடியாத மனைவியும் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நோய் வாய்ப்பட்டுள்ள தனது வயோதிப மனைவியை கவனிக்க தன்னிடம் ஒன்றும் இல்லாத காரணத்தினால், மனவிரக்தி அடைந்த கணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 71 வயதான சோமபால என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். கணவனின் செயற்பாட்டை தாக்க முடியாத 65 வயதுடைய புஞ்சி மெனிக்கே என்ற அவரது மனைவியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தச்சுத் தொழில் செய்து வந்த கணவர் பல வருடங்களாக பக்கவாதம் நோயினால் பதிக்கப்பட்டுள்ள மனைவியை பாதுகாத்து வந்துள்ளார். சமூகத்தில் சிறந்தவர்களாக பிள்ளைகள் காணப்பட வேண்டும் என்பதற்காக போராடிய குறித்த இருவரும் இறுதியில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தாம் வாழ்வதற்கு வேறு வழியில்லை என சிந்தித்தவர் கடந்த 6ஆம் திகதி…

Read More

வவுனியாவில் 100 பேர் கொண்ட குழுவால் தாக்குதல்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இரு கிராமத்தவர்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு நெச்சிமோட்டை பகுதிக்கு வந்த புதிய சின்னக்குளத்தை சேர்ந்த சுமார் 100 பேர் அப்பகுதியில் இருந்த வர்த்தக நிலையமொன்றினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களை வீசி எறிந்ததுடன் கடை உரிமையாளரையும் தாக்கியுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை புதிய சின்னக்குளத்தை சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையை பொலிஸார் எடுக்கவில்லை என புதியசின்னக்குளத்தை சேர்ந்தவர்கள் நொச்சிமோட்டை பகுதிக்கு வந்துள்ளனர். இதன்போது குறித்த கடையின் உரிமையாளரும் இணைந்தே இவ் இளைஞனை தாக்கியதாக தெரிவித்து அங்கு கூடியவர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்கவே அப்பகுதியில் கூடிய புதிய சின்னக்குளத்தை சேர்ந்தவர்கள்…

Read More

உறுதிப்படுத்தப்பட்ட செய்தி! – இலங்கை ப்ரோய்லர் கோழி இறைச்சியில் விசம்

ப்ரோய்லர் கோழி இறைச்சியின் ஈரல் பகுதியில் விசம் கலந்திருப்பதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞான திணைக்களத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கோழி இறைச்சியின் ஈரல்களில் விச இரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ப்ரோய்லர் கோழிகளை வளர்ப்பதற்காக ஹோர்மோன்கள், விட்டமின் வகைகள் மற்றும் கனியுப்புக்கள் அடங்கிய உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. கோழிகளின் குடல்களில் காணப்படும் சிறு புழுபூச்சிகளை அழிப்பதற்காக இரசாயனம் அடங்கிய பதார்த்தங்கள் வழங்கப்படுகின்றன. அவை இயற்கையான முறையில் வழங்கப்பட்டாலும் வயிற்றுக்குள் விச இரசாயனமாக மாற்றமடைவதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு ப்ரோய்லர் கோழி இறைச்சியைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்ட போது, ஈரல் பகுதியில் விசம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இரசாயன விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் பீ.ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். கோழி இறைச்சியை உணவாக உட்கொள்ளும் போது முடிந்தளவு ஈரலை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது எனவும், நீண்ட காலத்திற்கு இவ்வாறான விச…

Read More

இலங்கை அரச வேலைவாய்ப்புக்கள் (02-08 ஒக்டோபர் 2017 காலத்தில் வெளியிடப்பட்டவை)

இந்த வாரம் வெளியான அரச, வங்கி மற்றும் பல்கலைக்கழக வேலைவாய்ப்புக்களின் தொகுப்பு குறிப்பு: இப் பகுதியில் ஏதாவது தெளிவின்மை காணப்படுமாயின் எங்களுடன் பேஸ்புக் மெசேஸ் மூலம் இணைந்து தேவையான விபரங்களை பெற்றுக்கொள்ளவும்.

Read More

தின பலன் – 9 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை ராசி ரிஷபம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் ராசி மிதுனம் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்….

Read More