4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். எதிர்பார்த்த பணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். மூத்த சகோதரங்களால் ஆதாயம் உண்டு. சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மை உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வீண் செலவு, தூக்கமின்மை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில்…

Read More

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான ஒக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அலைச்சல், டென்ஷன் குறையும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள். பணவரவு திருப்தி தரும். தர வேண்டிய பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். புது வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கோவில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், கண் எரிச்சல் வந்து செல்லும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். சிலர் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்….

Read More

3000 ரூபா அறையில் சிக்கிய 17 வயது நீர்கொழும்பு பாடசாலை மாணவிகள்

பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகள் இருவரும், 21 வயதுடைய இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 ஆயிரம் ரூபாவிற்கு அறைகளை வாடகைக்கு விடும் குறித்த நபர், வத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும், சட்டவிரோதமாகவே விடுதியை நடத்தி வந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் பாடசாலை சீருடையுடன் விடுதியில் தங்குவதற்கு அனுமதித்தமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பு காவல்துறை மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Read More

இலங்கையில் இனி போக்குவரத்து தண்டப் பணத்தை உல்லாசமாக கட்டலாம்

வாகன சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை செலுத்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கையில் இதுவரையில் அபராதம் செலுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படி, முதலில் அபராத தொகையை செலுத்திவிட்டு பின்னர் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் இந்த முறை கடினம் என்பதனால் அதனை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத பத்திரத்தை, தபால நிலையத்தில் ஒப்படைத்து பணத்தை செலுத்த வேண்டும். பின்னர் அதனை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் சாரதிகளின் அசளகரியங்களை தவிர்க்கும் நோக்கில், எதிர்வரும் காலங்களில் இணையத்தளம் ஊடாக அபராதம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முறை அறிமுகப்படுத்தி வைத்தால்…

Read More

சாவகச்சேரி மருத்துவமனையில் நோயாளியின் நண்பனின் திருவிளையாடல்

யாழ்ப்பாணத்தில் சூட்சுமான முறையில் மதுபானத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு நோயாளி ஒருவரை பார்க்க சென்ற நபரே கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்கச் சென்ற போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நோயளியை பார்க்க சென்ற ஒருவர் மதுபானத்தை குளிர் பானத்துக்குள் கலந்து கொண்டு சென்றமையை, வைத்தியசாலை காவலாளிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து விரைந்து சென்ற பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

Read More

இலங்கையில் ஆணுறை தொடர்பாக புதிய உத்தரவு

பால்வினை நோய்களைத் தடுக்கும் பொருட்களை வழக்கின் தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், பால்வினை நோய்களைத் தடுக்கும் ஆணுறை உள்ளிட்ட பொருட்களை வழக்கு தடயப் பொருட்களாக நீதிமன்றில் சமர்ப்பிக்கக் கூடாது என சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தைப் பிரிவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழக்கு தடயப் பொருட்களாக அவர்களிடமிருந்து மீட்கப்படும் ஆணுறை உள்ளிட்ட பால்வினை நோய்கள் தொற்றுவதனை தடுக்கும் பொருட்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இந்த பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுகின்றது. சுகாதார அமைச்சினால் இந்த பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் இவற்றை…

Read More

ஜப்பானில் பெரும் அவமானத்திற்கு உள்ளான மகிந்த ராஜபக்‌ஷ

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும் அவமானத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜப்பானில் வாழும் இலங்கை மக்களின் விசேட அழைப்பிற்கமைய மஹிந்த அங்கு சென்றுள்ளார். எனினும் மஹிந்தவுக்கு தேவையான வசதிகளை ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே மற்றும் ரோஷான் ரணசிங்க ஆகியோரும் இணைந்திருந்தனர். ஜப்பான் இலங்கை தூதரகத்திலுள்ள எந்தவொரு பிரதிநிதிகளும், மஹிந்தவை வரவேற்க டோக்கியோ விமான நிலையத்திற்கு செல்லவில்லை. பொதுவாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செல்லும் போது தூதரக அலுவலக பிரதிநிதி ஒருவர் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எனினும் இம்முறை அவ்வாறான ஒன்றும் இடம்பெறாமை தொடர்பில மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர் ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் கங்கனாத் திஸாநாயக்கவுக்கு அழைப்பேற்படுத்தி…

Read More

பெற்றோல் விடயத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கூறியுள்ள அமைச்சர்

எரிபொருட்களின் விலை உயர்த்தப்படக் கூடாது என பெற்றோலிய வள அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பெற்றோலிய வளம் போன்ற மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டியதில்லை. இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும். எனவே எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படக் கூடாது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வடையும் போது விலைகளை உயர்த்தவும், குறையும் போது குறைக்கவும் கூடிய வகையிலான விலைப்பொறிமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட வேண்டும். எரிபொருளின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டாலும், மக்கள் மீதான சுமையை கருத்திற் கொண்டு விலை உயர்த்தப்படாது. எனினும், அரசாங்கம் விலைகளை உயர்த்த வேண்டுமென தீர்மானித்தால் விலைகளை உயர்த்த நேரிடும். இந்திய எரிபொருள் நிறுவனம் விலைகளை…

Read More

கனடாவில் குடியுரிமை பெற உள்ளீர்களா? – உங்களுக்கு மகிழ்ச்சியான ஓர் செய்தி

சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை அமைப்பின் புதிய தேவைகள் அக்டோபர் 11லிருந்து வருகின்றது. குறுகிய கால வதிவிட தேவை மற்றும் மொழி மற்றும் அறிவு சோதனைக்கான புதிய தேவைகள் இவற்றில் அடங்குகின்றன. நிரந்தர குடியிருப்பாளர்கள் கடந்த ஐந்து வருடங்களில் மூன்று வருடங்கள் கனடாவில் வசித்திருந்தால் இவர்கள் கனடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். குடிவரவு அமைச்சர் Ahmed Hussen- ஆல் புதன்கிழமை அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் 55 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பதாரிகள் மொழி மற்றும் அறிவு பரீட்சைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவர். இந்த மாற்றங்கள் வருங்கால விண்ணப்பதாரர்களிற்கு ஒரு வரவேற்க கூடிய செய்தியாக அமையும். குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாப்பர் அரசாங்கம் வதிவிட தகைமை கால எல்லையை அதிகரித்ததை தொடர்ந்து-குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பதாரி கனடாவில் ம்று வருடங்களில் நான்கு வருடங்கள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும்- விண்ணப்பங்களின் எண்ணிக்கை சரிவடைய…

Read More

தின பலன் – 6 அக்டோபர் 2017

தின பலன் ராசி மேஷம் குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதம் வந்துப் போகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம் ராசி ரிஷபம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள் ராசி மிதுனம் தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய…

Read More