இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய டாட்டூ

நயன்தாரா தற்போதெல்லாம் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகின்றார்.

மேலும், இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.

அவரின் பிறந்தநாளுக்கு கூட அமெரிக்காவில் இருவரும் கொண்டாடினர், இந்நிலையில் நயன்தாரா கையில் தற்போது புதிய டாட்டூ ஒன்று உள்ளது.

இதற்கு முன் அதில் தன் முன்னாள் காதலர் பிரபுதேவாவின் பெயர் இருந்தது, தற்போது அதை அப்படியே Positivity என்று மாற்றிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

காதல் தோல்வியை கூட Positivity -யாக மாற்றிய நயன்தாரா என ரசிகர்கள் புகழ்ந்தும் வருகின்றனர்.

Comments

comments

Related posts